மெது வடை (methu vadai recipe in Tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்
சமையல் குறிப்புகள்
- 1
கால் கிலோ உளுந்தம் பருப்பை ஒரு ஸ்பூன் அரிசி சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
ஊற வைத்த உளுந்தை மிக்ஸியில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
வெங்காயம் பொடியாக நறுக்கி பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்றாக பிசைந்து வைக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் வடை தட்டி போடவும்
- 6
நன்றாக ரோஸ்ட் ஆகும்வரை சுட்டெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
மெது மெது உழுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#cool வெள்ளை உழுந்தம் பருப்பு இரண்டுமணி நேரம் ஊற வைக்கவும் பிறகு மிக்சி அல்லது கிரைன்டரில் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சேர்த்துகெட்டியாக பஞ்சு போல் அரைத்து கொள்ளவும் அரைத்தமாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை முழு மிளகு பெருங்காயதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் Kalavathi Jayabal -
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
-
-
-
சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். Lathamithra -
-
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
-
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி -
-
-
More Recipes
- ஆலூ சப்பாத்தி (aloo chappathi recipe in Tamil)
- வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
- அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
- கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
- வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11421773
கமெண்ட்