பொட்டுக்கடலை முறுக்கு (pottukadalai murukku recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

பொட்டுக்கடலை முறுக்கு (pottukadalai murukku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கப்பொட்டுக்கடலை
  2. ஒரு கப்அரிசி மாவு
  3. தேவையான அளவுஉப்பு
  4. அரை டீஸ்பூன் ஓமம்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
  6. ஒரு பின்ச்பெருங்காயத் தூள்
  7. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  8. அரை கப் முதல் முக்கால் கப் அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

  2. 2

    சல்லடையில் அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு சேர்த்து சலிக்கவும்.

  3. 3

    இதனுடன் உப்பு ஓமம் சேர்த்து நன்றாக கலக்கவும். பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.

  4. 4

    தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து முறுக்கு அச்சில் வைத்து சூடான எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

  5. 5

    சுவையான முறுக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes