முறுக்கு (Murukku Recipe in Tamil)
தீபாவளி பலகாரம்
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து ஆற விடவும். ஆறியதும் பொடித்துக்கொள்ளவும்.
- 2
இட்லி அரிசியையும் காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாயையும் இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊற விடவும்.
- 3
ஊறிய அரிசியை நன்றாக நைசாக அரைத்து எடுக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாகஇருந்தால் போதும்.
- 4
பொட்டுக்கடலையை மிக்ஸியில் நன்றாக பொடித்து சலித்துக் கொள்ளவும்.
- 5
அரைத்த அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, உளுந்தம் பருப்பு மாவு, உப்பு, எள்ளு, ஓமம், சூடான என்னை ஒரு கரண்டி விட்டு நன்றாக பிசையவும்.
- 6
ஜல்லி கரண்டியின் பின்புறம் மாவை பிழியவும்.
- 7
சூடான எண்ணையில் முறுக்கை போட்டு இருபுறமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10941288
கமெண்ட்