எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3முட்டை
  2. 2வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி
  5. 50கிராம் கடலை மாவு
  6. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முட்டையை உடைத்து நன்கு அடித்து கொள்ளவும்

  2. 2

    அதனுடன் மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    நன்றாக கலந்து விடவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணை ஊற்றி கொள்ளவும்.

  5. 5

    எண்ணை நன்கு சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள முட்டையை ஸ்பூன் மூலமாக எடுத்து ஊற்றவும்.

  6. 6

    இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.

  7. 7

    மொறு மொறு முட்டை பக்கோடா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundarikasi
Sundarikasi @cook_20105628
அன்று

Similar Recipes