பாவக்காய் வறுவல் (pavakkai varuval recipe in tamil)

Shyamala Senthil @shyam15
பாவக்காய் வறுவல் (pavakkai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் வட்ட வடிவமாக விதை நீக்கி நறுக்கி வைக்கவும்.கடலை மாவு,அரிசி
மாவு, மிளகாய் பொடி,மஞ்சள் தூள் உப்பு,பூண்டு 6 பல் இடித்து வைக்கவும். தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். - 2
இவற்றை 30mins ஊறவிடவும்.கடாயில் ஆயில் ஊற்றி பாவக்காய் போட்டு பொன்னிறமாக பொறிக்கவும்..
- 3
பாவக்காய் வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)
எளிதாக தயாரிக்க கூடிய ஆரோக்கியமான துணை உணவு #chefdeena Thara -
-
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
-
பாவக்காய் ஃபிரை(bittergourd fry recipe in tamil)
ரசம் சாப்பாடு இருக்கு நன்றாக இருக்கும் செய்து பாருங்கள்cookingspark
-
-
-
-
-
-
-
-
-
(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. Anus Cooking -
பாவக்காய் வறுவல்(bittergourd fry recipe in tamil)
பாகற்காய் சர்க்கரை நோய்க்கும், வயிற்றில் உள்ள பூச்சியை நீக்குவதற்கும் நல்லது. தக்காளி அதிகம் சேர்த்து சமைப்பதால் இதன் கசப்பு தெரியாது.manu
-
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
-
-
பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ் Jassi Aarif -
-
பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecookingSowmiya
-
* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)
#queen3இது குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கல்,மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். Jegadhambal N -
-
-
சேப்பங்கிழங்கு வறுவல்(cheppan kilangu varuval recipe in tamil)
#wt2ஆரோகியத்திரக்கு நல்லது.ஏராளமான நலம் தரும் சத்துக்கள் முக்கியமாக கியூர்செடின் (Quercetin) புற்று நோய் உண்டு செய்யும் பொருட்களை அழிக்கும். உலோகசத்துக்கள் சக்கரை வியாதி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பு வலுப்படுத்தும்.. 3வித செய்முறைகள் இங்கே பார்க்க. எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை; இருந்தாலும் உங்கள் எல்லோருக்கம் அதுதான் பழக்கம். தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் தேவாமிருதம்தான் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11483990
கமெண்ட்