எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (ennai kathrikai kulambu recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (ennai kathrikai kulambu recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 8கத்தரிக்காய் ஒரே அளவில் இருக்க வேண்டும்
  2. 1நெல்லிக்காய் அளவு புளி
  3. 4 மேசைக்கரண்டி எண்ணெய்
  4. அரைக்க
  5. 2 வெங்காயம்
  6. 2தக்காளி
  7. 1/4 கப்தேங்காய் துருவல்
  8. 1 இன்ச்இஞ்சி
  9. 4 பல் பூண்டு
  10. 1 மேசைக்கரண்டிமிளகாய் பொடி
  11. 2 தேக்கரண்டிமல்லிப் பொடி
  12. 1/2 தேக்கரண்டிமஞ்சள் பொடி
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.

  2. 2

    புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

  3. 3

    கத்தரிக்காய்களை நன்கு கழுவி காம்பு பாகத்தை சிறிது நறுக்கவும்.

  4. 4

    கத்தரிக்காய்களை நான்காகக் கீறி அரைத்த விழுது சிறிதளவு ஸ்டஃப் பண்ணவும்.

  5. 5

    அரைமணி நேரம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஸ்டஃப் செய்த கத்தரிக்காய்களை வதக்கவும்.

  6. 6

    ஐந்து நிமிடம் வதங்கியதும் மீதமுள்ள விழுதைச் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    எண்ணெய் பிரிந்து வந்ததும் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes