கில்லு பாத்திரம் (killu paathiram recipe in tamil)

my home special recipe
கில்லு பாத்திரம் (killu paathiram recipe in tamil)
my home special recipe
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி புழுங்கல் அரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவை ஊத்தாப்பம் போல் தோசை ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
- 3
பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து வைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்த பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக கொதிக்க விடவும்.
- 5
நன்கு கொதி வந்ததும் வெட்டிய துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான கில்லு பாத்திரம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
காரக்கொழுக்கட்டை (kaara kolukatai recipe in tamil)
#அவசர சமையல்சில நேரம் இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து கம்மியாக நுரைக்கும் . அப்போது சிறிது அரிசி மாவை எடுத்து பூரண கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை இடியாப்பம் என்று எதையாவது நாம் செய்வோம். அதன்படி நான் இன்று எனக்கு பிடித்த காரக்கொழுக்கட்டை செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
ஆந்தரா spl குண்டு போண்டா வித் சிவப்பு சட்ணி (gundu bonda with chutni recipe in tamil)
#அவசரசமயல் #my#Crispy bonda shabnam rosia -
-
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
சாம்பார் பொடி (Home made Sambar powder 100 years recipe in tamil)
#powder இந்த சாம்பார் பொடியை இவ்விதமாக என் மாமியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன் . அவர்கள் அவர்களுடைய மாமியாரிடம் இருந்து கற்றுக்கொண்டனர் .ஆகவே கிட்டத்தட்ட பாரம்பரியமாக எங்கள் வீட்டில் சாம்பார் பொடி தயாரிக்கும் முறை இதுதான். இந்தப் சாம்பார் பொடி 6 மாதம் வரை கெடாமல் இருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாங்கள் இப்படி தான் சாம்பார் பொடி அரைப்பது வழக்கம். சுக்கு சேர்த்து அரைத்து உள்ளதால் நம் சமையலில் செரிமானத்தை எளிதாக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
மரவள்ளிபோண்டா🧆😋 (Maravalli bonda recipe in tamil)
#Nutrient 3 #bookநார்சத்து நிறைந்த மரவள்ளி ரத்த அணுக்களை செறிவு செய்கிறது.இயற்கையாகவே இரும்புச்சத்தும் தாமிரச் சத்தும் நிறைந்த மரவள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் போண்டா 🧆🧆 Hema Sengottuvelu -
☘️☘️முடக்கத்தான் அடை☘️☘️ (Mudakkathaan adai recipe in tamil)
#leaf முடக்கத்தான் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கைகால் வலியை எளிதில் போக்கும். Rajarajeswari Kaarthi -
-
ஆயில் இல்லா வல்லாரை ஆமை அடை 🦋🦋🦋
#AsahiKaseiindia#AsahiKaseiIndia#No_oil வல்லாரைக் கீரை அடை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் செய்து கொடுக்கலாம். காலை உணவு மாலை நேர உணவுகளுக்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
More Recipes
கமெண்ட்