உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilangu Masala Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தவாவில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பூண்டு பல் வதக்கி வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
சாம்பார்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து சிறிதாக நறுக்கி எடுத்து இதில் சேர்த்து கொள்ளவும்.
- 3
கிழங்கு மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு பச்சை வாசனை போக மூடி போட்டு கலந்து விடவும்.கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
-
-
-
-
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
அரைக்கீரை-உருளைக்கிழங்கு மசாலா (Araikeerai urulaikilanku masala recipe in tamil)
#jan2 Santhi Murukan -
-
-
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14833440
கமெண்ட் (2)