துனாமீன் பால்ஸ் (thunameen balls recipe in Tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

துனாமீன் பால்ஸ் (thunameen balls recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1 டின்துனாமீன்
  2. உருளைக்கிழங்கு
  3. சிறிதுகொத்தமல்லி இலை
  4. 1மிளகாய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1/2 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  7. 1/4 தேக்கரண்டிசீரகத்தூள்
  8. 1/2 தேக்கரண்டிமல்லித்தூள்
  9. 1/4 தேக்கரண்டிகரம் மசாலா
  10. 1முட்டை
  11. 3 மேஜைக்கரண்டிபிரட்கிரம்ஸ்
  12. பொரித்து எடுத்தஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கு ஐ‌வேக வைத்து மசித்து கொள்ளவும்.

  2. 2

    மீன் டினில் இருந்து எடுத்து நன்கு கழுவிக்கொள்ளவும்.

  3. 3

    மசித்து உருளைக்கிழங்கு உடன் மீன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மிளகாய் இதர மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  4. 4

    ஒரு கிண்ணத்தில் முட்டை ஐ உப்பு மிளகு சேர்த்து அடித்து கொள்ளவும். மற்றோரு கிண்ணத்தில் பிரட்கிரம்ஸ் எடுத்து கொள்ளவும்.

  5. 5

    ஒவ்வொரு உருண்டையாக முட்டையில் பிரட்டி பிரட்கிரம்ஸில் பிரட்டி வைக்கவும்.

  6. 6

    மிதமான சூட்டில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes