வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக்  (Banana  with nutella milkshakes recipe in Tamil)

Afra bena
Afra bena @cook_20327268
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 2வாழைப்பழம்
  2. 5பாதாம்
  3. 3பேரிச்சை பழம்
  4. 1கப்பால்
  5. 2டீஸ்பூன்நியூடெல்லா

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைப்பழத்தை தோல் உறித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்து பாதாம் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் விதை நீக்கிய பேரிச்சை பழம், ஒரு கப் பால் மற்றும் நியூடெல்லா சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    வாழைப்பழம் நியூடெல்லா மில்க் ஷேக் ரெடி. டம்ளரில் ஊற்றி ஐஸ் தேவைப்பட்டால் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes