ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக் (Oats badham milk shake Recipe in Tamil)

Belji Christo @cook_20603733
ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக் (Oats badham milk shake Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பால் கொதிக்க வைத்து ஆற வைக்கவும். பாதாம் கொதித்த தண்ணில 10 நிமிடம் ஊற வைக்கவும். ஓட்ஸ் கடாயில் நன்கு வறுக்கவம்.
- 2
ஒரு ஜாறில் ஆறிய பால்,பேரீச்சம் பழம்,பாதாம் பருப்பு, ஒட்ஸ் போட்டு நன்கு அரைக்க வேண்டும். மில்க் ஷேக் தயார். 1/2 மணி நேரம் ப்ரிட்ஜ் ல் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓட்ஸ் பாதாம் பேரிச்சை லட்டு(Oats Almond Dates Laddu recipe in tamil)
#GA4 #week7#ga4 #oatsசுவையான மற்றும் மிகவும் சத்தான ஓட்ஸ் லட்டு. Kanaga Hema😊 -
-
-
-
-
-
ஓட்ஸ் பாதாம் லட்டு (Oats Almond Laddu recipe in tamil)
ஓட்ஸ்,பாதம் இரண்டையும் வறுத்து, பேரிச்சை வைத்து செய்த இந்த லட்டு மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்தது. செய்வது மிகவும் எளிது.#GA4 #Week7 #Oats Renukabala -
-
-
பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து உணவு #millet Christina Soosai -
*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)
சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.@Renukabala, recipe, Jegadhambal N -
ஓட்ஸ் காலை உணவு (Oats kaalai unavu recipe in tamil)
#nutrient3நார்சத்து நிறைந்த ஓட்ஸ் காலை உணவாக சாப்பிடுவது நல்லது Nandu’s Kitchen -
-
-
-
-
-
பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தின் விழுதுடன் தேன், பால் மற்றும் பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க் கலந்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக உள்ளது.#GA4 #Week4 Renukabala -
-
ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்
#Grand1கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேக், குக்கீஸ் புடிங்ஸ் வகைகள் தான். அவற்றில் ஒன்றான குக்கீஸ் செய்முறையை இன்று பகிர்ந்து கொள்கிறேன். இந்த குக்கீஸ் மிகவும் ஆரோக்கியமானதாகும் இதில் கோதுமை மாவு, ஓட்ஸ், பாதாம் பருப்பு மாவு சேர்க்கப்பட்டுள்ளதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.இன்று நான் வெள்ளை சர்க்கரை தூள் சேர்த்து செய்முறை காட்டியுள்ளேன் இதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். Asma Parveen -
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
-
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பொங்கல் (instant oats pongal recipe in TAmil)
#ஆரோக்கியசுலபமான சத்தான உணவு, இடை குறைக்கும் மக்களுக்கு விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு வகை. Santhanalakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12420734
கமெண்ட்