தவா கேக் (Tawa cake recipe in tamil)
# book
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்துக்கொள்ளவும்
- 2
அத்துடன் சக்கரையை பொடித்து சேர்க்கவும்
- 3
வைப்பரால் நன்றாக கலக்கவும்
- 4
எண்ணை, எஸ்ஸன்ஸ் சேர்த்து கலக்கவும்
- 5
மைதா,1-1/2 டீஸ்பூன் பேக்கிங் மவுடர்,1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும்
- 6
குக்கர் அல்லது நான் ஸ்டிக் பானில் வெண்ணை தடவி அதில் கலவையை ஊற்றி செட் செய்யவும்
- 7
ஒரு தவாவை அடுப்பில் வைத்து10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்
- 8
அதில் கேக் கலவை பாத்திரத்தை வைத்து நன்றாக மூடவும்
- 9
அடுப்பை சிம்மில் வைக்கஙும்1/2 மணிக்பு பிறகுதிறந்து பார்த்து ஒரு புச்சி விட்டு பார்க்கவும்
- 10
வெந்திருந்தால் அடுப்பை அணைக்கவும்
- 11
இல்லாவிட்டால் மேலும் 10 நிமிடம் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
-
ஜீப்ரா மார்பில் கேக் (zebra marble cake recipe in Tamil)
#பார்ட்டி ரெசிப்பீஸ்ஓவன் தேவையில்லை எளிதாக குக்கரில் மார்பில் கேக் செய்து பார்ti அசத்தலாம் Aishwarya Rangan -
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)
#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6 Soulful recipes (Shamini Arun) -
3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)
* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.#Ilovecooking #bake kavi murali -
-
-
-
-
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
இனிப்பு தோசை
நான் italian restaurant யில் வேலை செய்யும் போதுகற்றுக்கொன்டது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உனவு Jaffar Khan -
-
-
-
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
-
-
-
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11519643
கமெண்ட்