உருளைக்கிழங்கு பொரியல் (urulaikilangu poriyal recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்
- 2
5 நிமிடம் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து கிளறவும்.
- 3
3-5 நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 5
உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 6
சுவையான உருளைக்கிழங்கு பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
-
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும் Banumathi K -
-
-
வாழைககாய் பொரியல்(valaikkai poriyal recipe in tamil)
ஸ்டெப் போட்டோ எடுக்க முடியவில்லை அதனால் செய்முறை மட்டும் போட்டுள்ளேன். Meena Ramesh -
-
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
-
காரசார கப்பக்கிழங்கு பொரியல்(மரவள்ளி)(tapioca poriyal recipe in tamil)
#Evening special war coffee or tea. Meena Ramesh -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11520960
கமெண்ட்