குலோப் ஜாமுன் மிக்ஸ் கேக் (Globe jamun mix cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்சிங் பவுலில், குலோப் ஜாமுன் மிக்ஸ் மாவு,கோதுமை மாவு, நாட்டுச்சக்கரை, பால், எண்ணெய்,இவற்றை எல்லாம் சேர்த்து,கலந்து கொள்ளவும்,..
- 2
ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை போட்டால், பொங்கி வரும்,அதனையும் மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்,...(இது கேக் சாப்ட்டாக வருவதற்கு)
- 3
குக்கரில் ஸ்டாண்ட் போட்டு, பத்து நிமிடங்கள் பிரீ ஹிட்,செய்து கொள்ளவும்,...
- 4
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி,பட்டர் பேப்பரை வைத்து, மாவை ஊற்றி,தட்டிக் கொள்ளவும், மேலாக நட்ஸ் சேர்த்துக்கொள்ளலாம், குக்கரில் வைத்து கேஸ்கட் மற்றும் விசில் போடாமல், 35 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும்,...
- 5
சுவையான குலோப் ஜாமுன் மிக்ஸ் கேக் தயார்,..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
-
-
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
-
-
குலோப் ஜாமூன் மிக்ஸில் செய்த வெண்ணிலா மற்றும் சாக்லேட் குக்கீஸ் (Cookies recipes in tamil)
#bakeமாத்தி யோசி.. புது விதமான குக்கீஸ் குலோப் ஜாமுன் செய்யும் மாவினால் ஆனது. Kanaga Hema😊 -
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13296719
கமெண்ட் (4)