ஜப்லி கபாப் (

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
புக்... முதலில் ஒரு ஜாரில் வெங்காயம், ப மிளகாய், நறுக்கி போட்டு ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும், பிறகு தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும், பிறகு அரைத்த கறியில் உப்பு, மல்லி தழை, புதினா இலை, இஞ்சி பூண்டு விழுது, ஒன்று இரண்டாக அரைத்த வெங்காயம் ப மிளகாய், தனியா தூள், சிரகம், ஒன்று இரண்டாக பொடித்த தனியா, சில்லி ப்ளக்ஸ்,
- 2
நறுக்கிய தக்காளி, சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், அனார்தனா பவுடர், முட்டை, கடலை மாவு, சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக பிசையவும், பிசைந்ததும் 2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து விடவும், பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறி கலவை எடுத்து தட்டு வடை போல் நல்ல அகலமாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.. சுவையான ஜப்லி கபாப் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கீரை முந்திரி கபாப்
#vattaram8#kabab... சுவை மிக்க அரைக்கீரையுடன் முந்திரி சேர்த்து செய்துள்ள கீரை கபாப் ..... புதுவித சுவையில் அருமையாக இருந்தது.. Nalini Shankar -
-
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
-
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது. Hameed Nooh -
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)
#pjபஞ்சாபியர்களின் பிரதான உணவு.இந்த ரொட்டி,கடலை மாவு,கோதுமை மாவு இரண்டையும் கலந்து,அதனுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் சாஃப்ட்- டான ரொட்டி.கடலை மாவில் புரோட்டீன் நிரம்பி உள்ளது.கோதுமை மாவு பொதுவாகவே உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றது.எனவே,இந்த ரொட்டி உடல் எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பு : சோயா கபாப்
#Vattaram#Week8குக்பேட்டில் இது எனது 150வது பதிவு#My150threcipe G Sathya's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11540173
கமெண்ட்