சென்னா மசாலா(chana masala recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும் பிறகு ஊறிய சுண்டலை குக்கரில் சேர்த்து தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து 5 விசில் வேகவிடவும்.
- 2
ஒரு வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து மசிய வதக்கிக் கொள்ளவும் இதில் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு வேக வைத்த சுண்டலை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும். இது சென்னா மசாலா தூள் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 5 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.
- 4
உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும் மசாலா பச்சை வாசனை போக சமைத்தபின் இறுதியாக சாட் மசாலாவை தூங்கவும் கூடவே நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N -
தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்... Ananthi @ Crazy Cookie -
-
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
-
-
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
-
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)
வீட்டில் பூரிக்கு சென்னா மசாலா செய்யும்பொழுது குழந்தைகளுக்கு தோசை ஊற்றி அதில் சென்னா மசாலா நிரப்பி நெய் விட்டு மொறுமொறுவென்று செய்து கொடுத்தாள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சப்போஸ் நீங்கள் சென்னா மசாலா கொஞ்சம் நீர்க்க செய்திருந்தால் ஒரு வானலியில் தேவையான அளவு சென்னா மசாலாவை போட்டு கொஞ்சம் சுண்ட வைத்து கொள்ளவும்.இப்போது கிரேவி கெட்டியாக இருக்கும் தோசையிள் வைக்க ஏதுவாக இருக்கும் .சன்னா மசாலா மீதம் ஆனால் கூட மாலையில் இதுபோல் சென்னா மசாலா தோசை சுட்டு சாப்பிடலாம். Meena Ramesh -
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
More Recipes
கமெண்ட்