பத்து நிமிடத்தில் தயிர் குழம்பு (thayiru kulambu recipe in tamil)

பத்து நிமிடத்தில் தயிர் குழம்பு (thayiru kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் தேங்காய் பூண்டு சீரகம் மிளகு பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி சின்ன வெங்காயம் உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு கடலைப்பருப்பு
- 2
இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்
- 3
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு வெங்காயம் கறிவேப்பிலை வர மிளகாய் தக்காளி இவை அனைத்தையும் வதக்கி எடுத்து வைக்கவும்
- 4
ஒரு கப் தயிருடன் அரைத்து வைத்த கலவை வதக்கி வைத்த வெங்காய தக்காளி உப்பு சேர்த்துக் கலக்கவும்
- 5
அரைத்த தேங்காய் கலவை கொதிக்க வைக்கவோ வதக்க தேவையில்லை பச்சையாகவே சேர்க்கலாம் இவை ருசி அத்துடன் உடலுக்கு ஆரோக்கியமும் கூட இந்த கலவையுடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும் ஐந்து நிமிடத்தில் தயிர் குழம்பு ரெடி இது சாதத்திற்கு ஏற்ற ருசியான தயிர் குழம்பு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
#m2021இந்த வருடம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட ரெசிபி உண்மையிலே மறக்க முடியாத அனுபவம் Sudharani // OS KITCHEN -
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
-
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு (Paruppu urundai morkulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
-
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
-
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
#homeஇது புளி குழம்பு மற்றும் வற்றல் குழம்பு செய்து தரலாம். மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
-
More Recipes
கமெண்ட்