தயிர் கபாப் (thayir kebab recipe in tamil)

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

தயிர் கபாப் (thayir kebab recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. வெங்காயம் வெங்காயம்
  2. 1 கப் கெட்டி தயிர்
  3. 1/4 கப் பிரட் கிரம்ஸ்
  4. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 6டீஸ்பூன் எண்ணெய்
  7. 2டீஸ்பூன் மிளகு சீரகம் தூள்
  8. 1/4 கப் கடலை மாவு
  9. 2டீஸ்பூன் மல்லி தழை
  10. 1டீஸ்பூன் கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கெட்டி தயிர் செய்ய- தயிரை காட்டன் துணியில் போட்டு கட்டி அதனை இரவு முழுவதும் பிரிஸரில் வைக்க வேண்டும்.தயிர் தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.

  2. 2

    கடாயில் கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ளவும்.பாத்திரத்தில் கெட்டி தயிர்,வெங்காயம்,வறுத்த கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா,பிரட் கிரம்ஸ்,மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறவும்.

  3. 3

    இதனை நன்றாக உருட்டி பிரட் கிரம்ஸில் பிரட்டி தோசை தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி கபாப்பை பொரித்து எடுக்கவும். சுவையான தயிர் கபாப் தயார். சாஸ் உடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes