குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#அவசர சமையல்
இதை சப்பாத்தி அல்லது சூடான சாதத்தில் சேர்த்து சிக்கன் ஊறுகாயுடன் சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்.

#அவசர சமையல்
இதை சப்பாத்தி அல்லது சூடான சாதத்தில் சேர்த்து சிக்கன் ஊறுகாயுடன் சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1டீஸ்பூன் கடுகு
  3. 1டீஸ்பூன் சீரகம்
  4. 4 பச்சை மிளகாய்
  5. 1 காய்ந்த மிளகாய்
  6. 1பெரிய வெங்காயம்
  7. 1 எலுமிச்சை-பழம்
  8. மஞ்சள் தூள்
  9. உப்பு
  10. கொத்தமல்லி இலை
  11. கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

    ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    உப்பு மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.

    ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும்.

    ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு அதனுடன் சேர்த்து கொத்தமல்லி இலை தூவினால் லெமன் குழம்பு ரெடி.

    ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
09 பிப்ரவரி 2020 06:57 அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சாமை வெஜிடபிள் உப்புமா (saamai vegtable upma recipe in Tamil)
  2. சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
  3. சிக்கன் கறி தோசை (chicken kari dosai recipe in tamil)
  4. பத்து நிமிட பால் கொழுக்கட்டை
  5. ராகி சாக்கோ லாவா பனியாரம் (Ragi choco lawa paniyaram recipe in Tamil)
  1. சிக்கன் கறி தோசை (chicken kari dosai recipe in tamil)
  2. சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
  3. அடைத்த எண்ணெய் கத்தரிக்காய்குழம்ப
  4. ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11537755
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close