சாக்லேட் க்ரீம்சீஸ்  ரோஸ்பெட்டல் ஹார்ட்கேக் (chocolate creamcheese heartcake recipe in tamil)

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. க்ரீம்சீஸ் நூறு கிராம்
  2. ஃப்ரஷ் க்ரீம் அரை கப்
  3. கண்டென்ஸ்ட் பால்...ஆறுடேபிள் ஸ்பூன்
  4. முட்டை இரண்டு
  5. மேரி பிஸ்கெட் பத்து...உடைத்து இரண்டு ஸ்பூன் வெண்ணையுடன் மிக்ஸியில் பவுடராக்கியது
  6. கட்டித்தயிர் இரண்டு ஸ்பூன்
  7. டார்க் சாக்லேட் நூறு கிராம்
  8. வெனிலா எஸன்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேக் பாத்திரத்தில் பிஸ்கட் பவுடரை கால்பங்குக்கு அழுத்தி நிரப்பு.ஃபரீசரில் வை.பின் ஒரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ்..ஃபரஷ் க்ரீம்...முட்டை..கண்டென்ஸ்ட் பால்..கட்டித்தயிர்..வெனிலா எஸன்ஸ் ஒன்றின்பின் ஒன்றாகக் கலந்து விப்பரில் மிருதுவாகும் வரை அடி.இந்தக் கலவயை பிஸ்கட் க்ரஸ்ட் மேல் சிறிது இடம் விட்டு ஊற்று.பின் ஒவனில் பதினைந்து நிமிடம் பேக் செய்யவும்..ஆற விடவும்.

  2. 2

    பின் டார்க் சாக்லேட் மேல் சிறிதாக சூடு படுத்திய ஃபரஷ் க்ரீம்..சிறிது ஊற்றி..சிறிது கட்டியாகக் கலந்து அதனை ஆறிய கேக் மீது ஊற்று..பரப்பிவிடு. பின் அதின் மேல் ோஜா இதழ்..கேன்டி.செர்ரிப்பழம்.வைத்து அலங்கரித்து ஃபரிஜின் உள் ஒரு மணிநேரம் வைத்து பின் பறிமாறு.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
அன்று
Chennai

Similar Recipes