ஹோட்டல் சரவணபவன் ஸ்பெஷல் மினி இட்லி சாம்பார் (saravana bhavan MIni Idly sambar Recipe in Tamil)

ஹோட்டல் சரவணபவன் ஸ்பெஷல் மினி இட்லி சாம்பார் (saravana bhavan MIni Idly sambar Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அரிசி, பருப்பு, தனியா, மிளகு, சீரகம், வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய் இவை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 3
துவரம்பருப்பை குக்கரில் 5 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதங்கியதும் தூள் மஞ்சத்தூள் வேகவைத்த பருப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
கொதி வந்ததும் அரைத்து வைத்த விழுதை அதில் சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி நுரை வரும் வரை கொதிக்க விடவும்.கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஹோட்டல் சாம்பார்
- 7
பவுலில் இட்லியை வைத்து சூடான சாம்பாரை ஊற்றி, மேலே நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
-
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
-
-
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
-
தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)
#goldenapron2 Santhi Chowthri -
மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)
#வெங்காய ரெசிபி Santhi Chowthri -
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam
More Recipes
- சுழியம்/சுசீயம் (suliyam recipe in Tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் (chettinad special enipu paniyaram REcipe in Tamil)
- கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)
- முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)
- மஸ்ரூம் பணியாரம் (mushrrom paniyaram recipe in tamil)
கமெண்ட்