சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவு தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 2
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும், மினி இட்லி தட்டில் மாவு சேர்த்து ஆவியில் ஏழு நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் மினி இட்லி தயார்.
- 3
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்துப்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கி, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மிளகுத்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.
- 4
பின்னர் தயாராக வைத்துள்ள மினி இட்லியை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் நன்கு கலந்து இறக்கினால் சுவையான மினி மிளகு இட்லி தயார்.
- 5
தயாரான இட்லியை எடுத்து குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்சில் வைத்து, அத்துடன் புரூட்ஸ், ஜூஸ் வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.
- 6
*நெய் சேர்த்து தாளிப்பு கொடுப்பது குழந்தைகளுக்கு நல்லது. கறிவேப்பிலை சேர்க்காமல் கொடுப்பதால் குழந்தைகள் அப்படியே சாப்பிடலாம்.
Similar Recipes
-
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
-
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.Nithya Sharu
-
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
சில்லி இட்லி (Chilli idly recipe in tamil)
#kids 3 # lunchboxகுழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாக இட்லியை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். Azhagammai Ramanathan -
-
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
🏨 மினி இட்லி
#hotelரெஸ்டாரன்ட் ஸ்டைல் சாம்பார் ஏற்கனவே பதிவு ஏற்றி இருக்கிறேன். சாம்பார் ரெசிபிக்கு அதைப் பார்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
-
-
வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT Renukabala -
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
-
மினி ஊத்தாப்பம் (Mini uthappam)
ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். இட்லி மாவு இருந்தால், உடனே செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#breakfast Renukabala -
-
-
-
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
ஹோட்டல் சரவணபவன் ஸ்பெஷல் மினி இட்லி சாம்பார் (saravana bhavan MIni Idly sambar Recipe in Tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட் (8)