சுழியம்/சுசீயம் (suliyam recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

கடலைப்பருப்பு மற்றும் வெள்ளம் சேர்ப்பதால் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து மிக்கது. அரிசிமாவு கலந்து செய்வதால் ஆரோக்கியமானதும்.
சிலர் இதில் மைதா மாவில் டிப் செய்து செய்வர். அதைவிட அரிசி மாவு சுவையாக இருக்கும்.

சுழியம்/சுசீயம் (suliyam recipe in Tamil)

கடலைப்பருப்பு மற்றும் வெள்ளம் சேர்ப்பதால் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து மிக்கது. அரிசிமாவு கலந்து செய்வதால் ஆரோக்கியமானதும்.
சிலர் இதில் மைதா மாவில் டிப் செய்து செய்வர். அதைவிட அரிசி மாவு சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப் கடலைப்பருப்பு
  2. 1கப் வெல்லம்
  3. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  4. 1டேபிள் ஸ்பூன் நெய்
  5. இட்லிதோசை மாவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ரெண்டு மணி நேரம் ஊற வைத்த கடலைப் பருப்பை குக்கரில் 5 விசில் விட்டு மையாக வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பருப்பு நன்றாக வெந்ததும் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கெட்டியாகும் வரை கிளறவும்.கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பிரட்டி விடவும்.

  3. 3

    இப்பொழுது அந்த பூரணத்தை ஆறவைத்து, சிறுசிறு உருண்டைகளாக பிடித்து, இட்லி தோசை மாவில் டிப் செய்து தனித்தனியே எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான சுழியம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes