கார்ன் காரட் கறி (corn carrot kari recipe in tamil)

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #book

கார்ன் காரட் கறி (corn carrot kari recipe in tamil)

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கார்ன் 200 கிராம்
  2. காரட் 200 கிராம்
  3. தக்காளி 100 கிராம்
  4. வெங்காயம் 100 கிராம்
  5. பூண்டு 5 பல்
  6. பச்சை மிளகாய் 4
  7. எண்ணெய்
  8. சோம்பு சிறிது
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கார்ன் மணிகளை 10 நிமிடம் சூடான நீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பூண்டு தாளிக்கவும்

  3. 3

    வெங்காயம் தக்காளி வதக்கவும்

  4. 4

    பச்சைமிளகாய் காரட் நீரை வடித்து சோளம் உப்பு சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் மூடிவேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes