சமையல் குறிப்புகள்
- 1
காய்களை (2,3,4) வெட்டி எடுத்து வைத்துக் கொள்வோம்.
- 2
1. (6,7,8) மூன்றையும் இலேசாக வறுத்து அரைத்துக் கொள்வோம். 2.(11,12,14,15) வறுத்து தேங்காயுடன் அரைத்து வைத்துக் கொள்வோம்.
- 3
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, முதலில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி, கறியையும் சேர்த்து வதக்கி, உப்பு,மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக வைத்துக் கொள்வோம்.
- 4
விசில் அடங்கியவுடன்,குக்கரை திறந்து, அடுப்பில் வைத்து கலக்கி, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.கமகமன்னு அருமையா இருக்கும். 🤤🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கார்ன் காரட் கறி (corn carrot kari recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #book Laksh Bala -
-
-
வெந்தய குழம்பு
#GA4 #Week2 #Fenugreekஉடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் இரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிட வேண்டும்...இத்தகைய வெந்தயக் குழம்பின் செய்முறை கீழே பார்பேம்... தயா ரெசிப்பீஸ் -
-
-
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
-
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
இஞ்சி அல்வா
#Immunity#Bookஇஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும். லதா செந்தில் -
-
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11566250
கமெண்ட்