சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat

சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 150 கிராம்கோதுமை மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. 1 டீஸ்பூன் சக்கரை
  4. 1 வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  9. 1 ஸ்பூன் மஞ்சத்தூள்
  10. கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு
  11. 5 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவை சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    சப்பாத்தி மாவை தேய்த்து ரவுண்டான ஒரு மூடியை எடுத்து சின்ன சின்ன வட்டங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    சிறிய வட்டங்களை பாஸ்தாவை போல் மடித்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    பின்னர் சுடு தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளி.பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

  6. 6

    வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மிளகாய் தூள் மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

  7. 7

    கிளறிய பின்னர் பாஸ்தாவை எடுத்துக் கொட்ட வேண்டும். பின் மெதுவாக கிளறவேண்டும்

  8. 8

    இப்போது நமது சூடான சுவையான சில்லி பாஸ்தா ரெடி ஆகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes