கேரட் அல்வா (carrot alwa recipe in Tamil)

karthi deepa @cook_20701722
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி வறுக்கவும். தனியாக வைக்கவும்.. பிறகு துருவிய கேரட் யெ போட்டு வதக்கவும்.. பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.. பால் ஊற்றவும். கேரட் வேகும் வரை வதக்கவும்.. இறுதியாக சக்கரை போடவும்.. கெட்டியாகும் வரை வதக்கவும்.. முந்திரி போட்டு இறக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
மிகவும் எளிமையானது விருந்தினர்களுக்கு பத்து நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம்cookingspark
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
-
தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம். Aparna Raja -
-
-
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart G Sathya's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11599426
கமெண்ட்