பனங்கிழங்கு துருவல் (panankilangu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பனங்கிழங்கின் தோல் நீக்கி இரண்டாக கீரி அதன் உட்புறம் உள்ள குறுத்தை(குச்சி) அகற்ற வேண்டும்.
- 2
பின்பு கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி எடுக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் கழுவிய கிழங்கு 3 கப் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்(பொதுவாக கிழங்கின் மனம் நன்றாக வரும் வரை வேக வைக்க வேண்டும்)
- 4
கிழங்கு நன்றாக வெந்த பின், வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும்.
- 5
கிழங்கு நன்றாக குளிர்ந்த பின், அதன் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 6
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும்(துருவிய தேங்காய் பதம்)
- 7
அதன் பின் மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் வற்றல்,3 சிறிய வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பில்லை சேர்த்து கரமொரவென அரைத்து எடுக்கவும்.
- 8
மீதமுள்ள சிறிய வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீரி வைக்கவும்.
- 9
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் பொடித்து வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 10
பின்பு கருலேப்பில்லை, பச்சை மிளகாய், அரைத்த விழுது, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
- 11
பின்பு துருவிய கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில் கிழங்கு மசாலாவுடன் சேரும் வரை 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும்.
- 12
இறுதியாக நெய் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும்.
சுவையான பனங்கிழங்கு துருவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
Opos Tomato Brinjal Gothsu தக்காளி கத்திரிக்காய் கொத்ஸூ
OPOS MAGICPOT உபயோகித்து செய்தததுபத்து நிமிடத்தில் செய்துவிடலாம்usharani2008@gmail.com
-
-
-
-
-
-
-
-
வேகவைத்த மீன் இன் கீரின் கிரேவி (fish in green Gravy recipe in tamil)
#goldenapron3Week 4#அன்பு Nandu’s Kitchen -
-
-
கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் Nandu’s Kitchen -
-
சொதி குழம்பு (coconut milk gravy recipe in Tamil)
*சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் உணவு.*சொதி திருமண மறு வீட்டு விழாவில் முக்கியமாக பரிமாறப்படும் உணவுகளில் ஒன்று.இது தேங்காய் பாலில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்