வாழைக்காய் புட்டு(Plantain puttu recipe in Tamil)
#அன்பு # book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும்
- 2
அதன் தோலை நீக்கி விட்டு துருவி கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு தாளிக்கவும்
- 4
கடுகு பொரிந்தவுடன் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்கியதும் அதில் துருவிய வாழைக்காய், தேங்காய், உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
சிறிது நேரம் வதங்கியதும் இறக்கி விடவும்..
- 7
இப்போது சுவையான வாழைக்காய் புட்டு தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வாழைக்காய் புட்டு (Vaazhaikkai puttu recipe in tamil)
# my recipeசர்க்கரை வியாதிவாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது. Sangaraeswari Sangaran -
இட்லி பொடி வாழைக்காய் வறுவல் (Idlipodi vaazhaikkaai varuval recipe in tamil)
#arusuvai3 உடனடியாக இந்த வறுவல் செய்து விடலாம்... வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லை என்றால் உடனடியாக இட்லி பொடி சேர்த்து இந்த வறுவல் செய்யலாம்... Muniswari G -
-
சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
மீன் எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீனின் அத்தனை சத்துக்களும் இதுபோல் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் இதற்கு சுறாமீன் மட்டுமல்ல முள் இல்லாத எல்லாமே ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikkaai podimass recipe in tamil)
மிகவும் சுவையான பொடிமாஸ் காரக்குழம்பு உடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.. Raji Alan -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
-
வாழைக்காய் புட்டு
வாழைக்காயில் விதவிதமாக பல ரெசிபிக்கள் செய்யலாம். நான் மிகவும் சிம்ப்பிளாக,* வாழைக்காய் புட்டு*செய்துள்ளேன். செய்வது மிகமிக சுலபம். காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது குழம்பு சாதம்,சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
#kilanguஎன் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும். Nalini Shanmugam -
-
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#book#arusuvaifood2 Indra Priyadharshini -
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11563470
கமெண்ட்