நலம் தரும் செலரி சூப் (nalam tharum cleary soup in tamil)

சத்தும். சுவையும், புற்று நோயை தடுக்கும் தன்மையும், இரத்த அழுத்தத்தையும், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைக்கும் தன்மையும் கொண்ட செலரி இந்த சூப்பின் முக்கிய உணவு பொருள். இதனுடன் கூட வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கி, பூண்டு தேங்காய் துண்டுகள் முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை முதலியவகளை அறைத்துக் கலந்தேன். புரதத்திற்காக (புரோட்டின்) வேகவைத்த வெள்ளை பீன்சை அறைத்து சேர்த்து நன்றாக கிளறினேன். காய்கள் எல்லாம் வெந்து சூப் கொதித்தவுடன், இறுதியாக தேங்காய் பாலையும் சேர்த்தேன், ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, தேவையான உப்பு போட்டு முந்திரியால் அலங்கரித்தேன். ருசித்துப் பார்த்தேன். சுவையாகவும் மணமாகவும் இருந்தது. #goldenapron3.0 #book
நலம் தரும் செலரி சூப் (nalam tharum cleary soup in tamil)
சத்தும். சுவையும், புற்று நோயை தடுக்கும் தன்மையும், இரத்த அழுத்தத்தையும், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைக்கும் தன்மையும் கொண்ட செலரி இந்த சூப்பின் முக்கிய உணவு பொருள். இதனுடன் கூட வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கி, பூண்டு தேங்காய் துண்டுகள் முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை முதலியவகளை அறைத்துக் கலந்தேன். புரதத்திற்காக (புரோட்டின்) வேகவைத்த வெள்ளை பீன்சை அறைத்து சேர்த்து நன்றாக கிளறினேன். காய்கள் எல்லாம் வெந்து சூப் கொதித்தவுடன், இறுதியாக தேங்காய் பாலையும் சேர்த்தேன், ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, தேவையான உப்பு போட்டு முந்திரியால் அலங்கரித்தேன். ருசித்துப் பார்த்தேன். சுவையாகவும் மணமாகவும் இருந்தது. #goldenapron3.0 #book
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள்
- 2
மிதமான நெருப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் சூடானன் எண்ணெயில் கடுகு, சீரகம், மெந்தாயம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலை, வெங்காயம், குடை மிளகாய், செலரி சேர்த்து வதக்குங்கள், 4கப் நீர் சேர்த்து காய் கறிகளை வேகவையுங்கள். ஊறவைத்த உலர்ந்த பீன்சை பிரேஷர் குக்கறில் வேகவைத்து, பின் பிளெண்டரில் அறைத்து. வெந்து கொண்டிருக்கும் காய் கறிகளுடன் சேருங்கள் பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் அனத்தையும் நீர் சேர்த்தது பிளெண்டரில் அறைத்து கூழ் செய்து கொள்ளுங்கள்
- 3
மிதமான நெருப்பில் ஒரு கனமான பாத்திரத்தில் சூடான எண்ணெயில் கடுகு, சீரகம், மெந்தாயம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலை, வெங்காயம், குடை மிளகாய், செலரி சேர்த்து வதக்குங்கள், 4கப் நீர் சேர்த்து காய் கறிகளை வேகவையுங்கள்
ஊறவைத்த உலர்ந்த பீன்சை பிரேஷர் குக்கறில் வேகவைத்து, பின் பிளெண்டரில் அறைத்து. வெந்த கொண்டிருக்கும் காய் கறிகளுடன் சேருங்கள். பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் அனத்தையும் நீர் சேர்த்தது பிளெண்டரில் அறைத்து கூழ் செய்து கொள்ளுங்கள். - 4
கூழை வெந்த கொண்டிருக்கும் காய் கறிகளுடன் சேருங்கள். நன்றாக கிளருங்கள். சிறிது நேரம் கொதித்த பின், அடுப்பை அணையுங்கள், தேங்காய் பாலையும் ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, ஏலக்காய் பொடிகளையும் சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சுவைத்துப் பார்க்கவும்.
வறுத்த முந்திரி போட்டு அலங்கரிக்கவும்.குழந்தைகளுக்காக சீஸ் சேர்க்கலாம். சத்தும் சுவையும் வாசனையும் நிறைந்த சூப் தயார். - 5
. கூழை வெந்த கொண்டிருக்கும் காய் கறிகளுடன் சேருங்கள். நன்றாக கிளருங்கள். சிறிது நேரம் கொதித்த பின், அடுப்பை அணையுங்கள், தேங்காய் பாலையும் ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, ஏலக்காய் பொடிகளையும் சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சுவைத்துப் பார்க்கவும்.
வறுத்த முந்திரி போட்டு அலங்கரிக்கவும். சத்தும் சுவையும் வாசனையும் நிறைந்த சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார்ன் சௌடர் சூப் (corn chowder soup)
#sr அமெரிக்காவில் மிகவும் பாப்புலர். கார்ன் சீசன் இல்லை அதனால் வ்ரோஜன் கார்ன் சேர்த்தேன். கார்ன் இந்த ரேசிபியின் ஸ்டார். உங்கல் விருப்பமான காய்கறி கூட சேர்க்கலாம். பல காய்கறிகள், சத்துக்கள். சுவைகள் கலந்த சூப்;வாட்டர் க்ரெஸ் காலிஃப்ளவர், கேபேஜ் குடும்பத்தை சேர்ந்தது; ஆனால் நீரில் வளர்வது. எலும்பை வலிப்படுத்தும்,தடுக்கும். ஆஸ்டியோபொரோஸிஸ் கேன்சர் தடுக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், இதயத்திக்கும் . விட்டமின்கள் A, C இன்னும் பல நன்மைகள் உலோக சத்துக்கள். விட்டமின்கள். நோய் எதிர்க்கும் சக்தி நிறைந்த கம்ஃபர்ட் உணவு Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி புலவ்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் சூப்
#sr பல காய்கறிகள், சத்துக்கள். சுவைகள் கலந்த சூப்;.வாட்டர் க்ரெஸ் காலிஃப்ளவர், கேபேஜ் குடும்பத்தை சேர்ந்தது; ஆனால் நீரில் வளர்வது. எலும்பை வலிப்படுத்தும்,தடுக்கும். ஆஸ்டியோபொரோஸிஸ் கேன்சர் தடுக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், இதயத்திக்கும் . விட்டமின்கள் A, C இன்5னும் பல நன்மைகள் உலோக சத்துக்கள். விட்டமின்கள். நோய் எதிர்க்கும் சக்தி நிறைந்த கம்ஃபர்ட் உணவு Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)
உணவு கண்களுக்கும் விருந்தாக இருக்க வேண்டும். கூட மஞ்சள் குடை மிளகாய் சேர்ந்த கூட்டு. தேங்காய் பால் சத்து சுவை நிறைந்ததால் பாலிர்க்கு பதில் தேங்காய் பால் சேர்த்தேன். ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். #jan1 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்
#kuபேர்ல் மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள்lஇட்லி மாவுடன் மில்லேட் மாவு , பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம். #ku Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் (brussel sprouts) முட்டை கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்திவாய்ந்தது #sambarrasam Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி இட்லி
முள்ளங்கி சத்து நிறைந்த ஒரு காய்கறி, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் C அதிகம், புற்று நோயை தடுக்கும் சக்தியும், நோய் தடுக்கும் சக்தியும், ஜீரணத்தை அதிகமாக்கும் சக்தியும் கொண்டது. நலம் தரும் முள்ளங்கி இட்லி செய்தேன், புளித்த இட்லி மாவும், முள்ளங்கி துருவலும் சமமாக சேர்த்து, தாளித்து. பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, நீராவியில் வேகவைத்து சுவையான இட்லி செய்தேன். #idli#இட்லி Lakshmi Sridharan Ph D -
அவரைக்காய் புலவ்
அவரைக்காயில் வைட்டமின் A, B, E, நார் சத்து, புரதம். இன்னும் பல நலம் தரும் சத்துகளும் உள்ளன. இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது.பொரியலும், பொரிச்ச கூட்டும் செய்து அலுத்து விட்டது. அதனால் இன்று அவரைக் அவரைக்காயில் புலவ் செய்தேன். வெண்ணையில் கடுகு, சீரகம் பெருங்காயம் தாளித்த பின், கிராம்பு, லவங்கப்பட்டை. ஏலக்காய் சேரத்து, இஞ்சி, பூண்டு போட்டு, வெங்காயத்தை வதக்கினேன். ஊறவைத்த அரிசியை களைந்து , வடித்து அதில் சேர்த்தேன். அரசி பாதி வெந்த பின் அவரைக்காயை சேர்த்து தண்ணீரும் தேங்காய் பாலும் சேர்த்துக்கொண்டு வேகவைத்தேன். எல்லா பொருட்களும் கலந்து வெந்த பின். அடுப்பிலிருந்து இறக்கினேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். சுவையான சத்தான ருசியான புலவ் தயார்.#book Lakshmi Sridharan Ph D -
-
சுண்டைக்காய் பருப்பு உசிலி
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய சுண்டைக்காய் செடி. ஏகப்பட்ட காய்கள் அம்மா சாம்பார், பருப்பு உசிலி, வத்தல் குழம்பு செய்வார்கள். கலிபோர்னியாவில் எங்கள் வீட்டில் இருக்கும் செடியில் அவ்வளவு அதிகம் காய்கள் இல்லை. சுண்டைக்காய், மணத்தக்காளி, உருளை எல்லாம் ஒரே தாவரக்குடும்பம் சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகம் red blood cells அதிகரிக்கும்; இரத்த சோகை தடுக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்
உருளை உலக பிரசித்தம்; இந்த கிழங்கை உலக மக்கள் அனைவரும் விரும்புவர். ஏகப்பட்ட ரேசிப்பிக்கள் உலகெங்கும். இது வெறும் கார்போ இல்லை. ஏகப்பட்ட உலோக சத்துக்கள். தோல் பெரி பெரி என்ற பல் வியாதியை தடுக்க. நான் தோலை முழுக்க உரித்து தூக்கி போடுவதில்லை. #yp Lakshmi Sridharan Ph D -
*மன்சோவ் சூப்*(manchow soup recipe in tamil)
#CHஇந்தோ சைனா உணவில் மன்சோவ் சூப் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு இட்லி
நலம், சுவை. சத்து, வாசனை நிறைந்த பாசி பயறு இட்லி. பாசி பயறு, உளுந்து, இட்லி அரிசி, பச்சை, மிளகாய் சேர்ந்த இட்லி மாவு. மாவைப் புளிக்க செய்தேன் ஈஸ்ட் சேர்த்து . கடுகு, சீரகம், மெந்தயம் , பெருங்காயம் தாளித்து, மஞ்சள், மிளகு சேர்த்து, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி மாவுடன் சேர்த்தேன். உப்பு கலந்து ¼ கப் மாவை குழியில் போட்டு நிராவியில் ஸ்டீம் குக்கரில் வேகவைத்தேன். ஆரோக்யமான இட்லி மிகவும் சுவையாக இருந்தது.#இட்லி Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் மசாலா
#Vnபூசணி என் தோட்டத்து பூசணி. ரிண்ட் பச்சை நிறம். சதை அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு ஏகப்பட்ட சத்துக்கள், விட்டமின்கள் A, E, C, beta carorotene, folate. கண்கள். இதயம் காக்கும். நோய் எதிக்கும் சக்தி அதிக, புற்று நோய் தடுக்கும் இரத்த அழுத்தம் சீர்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு
#WA பீன்ஸ், ப்ரொக்கோலி, பாசி பருப்பு சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நார் சத்து, புரதம், folate anti oxidants,இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் இதயத்திர்க்கு, குடலுக்கு, லிவர்க்கு நல்லது. பெண்கள் நலம்தரும் பொருட்களை உணவில் சேர்த்து தங்கள் உடல் நலத்துடன் குடும்ப நலத்தையும் பாது காக்க வேண்டும். என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் பால், அறைத்துவிட்ட மசாலா சேர்ந்த கூட்டு ருசியோ ருசி. #WA Lakshmi Sridharan Ph D -
மிளகு ஜீரா சாத்தமுது (ரசம்)
சாத்தமுது என்பதுதான் இதற்க்கு சரியான பெயர். உண்மையாகவே இது அமுதம்தான். அகத்தை சீர் செய்வது சீரகம். இந்த #lockdown நாட்களில் மளிகை கடையில் சாமான்கள் வாங்கி ஒரு மாததிர்க்கு மேல் ஆகிவிட்டது, கோடைக்காலத்தில் என் தோட்டத்திலிருந்து நிறைய காய்கறிகளையும், சமைத்து மீதியான உணவு பொருட்களையும் ஃபரீஜெரில் உறைய வைத்திருந்தேன். அதிலிருந்து உணவு பொருட்களை எடுத்து வீணாக்காமல் தினமும் ஆரோக்கிய சமையில் செய்கிறேன். இந்த ரெசிபியில் இருக்கும் முக்கிய பொருட்கள் மிளகு, சீரகம், பருப்பு பல மாதங்களுக்கு முன்பு வாங்கியது. மிளகு, பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், மூன்றையும் வறுத்து பொடி செய்துக் கொண்டேன் உறைந்த தக்காளி, கறிவேப்பிலை. இஞ்சி மூன்றையும் நல்லெண்ணெயில் வதக்கி நீரில் கொதிக்க வைத்து, வறுத்த பொடி சேர்த்து கொதிக்க வைத்து கூட ரசப்பொடி (பருப்புகள், உலர்ந்த கறிவேப்பிலை, பவழ மல்லி இலை, மிளகு, மிளகாய் பொடி, தனியா எல்லாம் கலந்தது) சேர்த்து வாசனையான நலம் தரும் சாத்தமுது செய்தேன். # lockdown#goldenapron3#book Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி கீவா
#CHOOSETOCOOKமுட்டைகோஸ் முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது. கூட வேகவைத்த கிவா கூட சேர்த்தேன். கிவாவில் புரதம் அதிகம் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
-
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
கொத்து கடலை சுண்டல்
சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான குழந்தைகள் விரும்பும் ஸ்னாக். கடலையை சில மணி நீரில் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்தேன். மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சிறிது எண்ணையில் காடு, சீரகம், பெருங்காயம், உளுந்து தாளித்து, இஞ்சி, பூண்டு,மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கினேன் , வெந்த கடலை சேர்த்து கிளறி உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைத்தேன், 30 நிமிடங்களில் சுவையான சுண்டல் தயார்.# ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
புதினா ரசம்
சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (just kidding)கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இலை சேர்க்கவில்லை ஏனென்றால் புதினா வாசனை கூட மீதி எந்த வாசனையும் போட்டி இட எனக்கு விருப்பமில்லை . பெருங்காய வாசனை இல்லாமல் ரசம் செய்ய முடியாது. காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)
பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள். இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள். சூப் தண்ணீயாகவும் அல்லது கெட்டியாகவும் இருக்கலாம் #sr Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) இரண்டுமே ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டிலும் நலம் தரும் தாவர ரசாயன பொருட்கள் (phytochemicals) ஏராளம். முட்டை கோஸில் உள்ள விட்டமின் C,(சக்தி மிகுந்த அன்டை ஆக்ஸிடெண்ட்-antioxident), இதய நோய்களையும், புற்று நோய்களையும் தடுக்கு சக்தி நிறைந்தது). கால்சியம், போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) பயோடின்(Biotin) இன்னும் பல உலோக சத்துக்கள் உள்ளன , ப்ரொக்கோலியில் இருக்கும் லூடின் ( lutein) கண்களுக்கு நல்லது; விட்டமின் K நோய்தடுக்கும் சக்தி கொடுக்கும். பாசிபயிறில் புரதத்தோடு, நார் சத்து, இரும்பு, போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) . இந்த கூட்டு செய்வது எளிது. சுவையும், சத்தும், மிக மிக அதிகம். காய்கறிகளை குறைந்த நெருப்பிலதான் வேகவைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாது. பருப்புகளை குக்கரில்தான் வேக வைக்க வேண்டும். இந்த கூட்டு நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.#nutrient1#book Lakshmi Sridharan Ph D -
ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்
இது என் சொந்த ரெஸிபி, கற்பனையும் (creativity) கை மணமும் கலந்த புளி சேர்க்காத ருசியான சாம்பார். #sambarrasam Lakshmi Sridharan Ph D
More Recipes
- கறிக்குழம்பு சுவையில் பொரிச்ச குழும்பு (karikulambu suvaiyil poricha kulambu recipe in tamil)
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
- காளான் கிரேவி (kaalan gravy recipe in tamil)
- பனீர் பால்கோவா (paneer palkova recipe in tamil)
கமெண்ட்