பீட்ரூட் லெமன் சூப்

Aalayamani B
Aalayamani B @cook_19909202

#goldenapron3
ரத்த சோகையை போக்கக்கூடிய பீட்ரூட் சூப் கோல்டன் ஆபிரன் 3 தயாரித்துள்ளேன் இதில் லெமன்சேர்த்து சூப்பாக செய்து கோல்டன் apron 3இணைந்துள்ளேன்.

பீட்ரூட் லெமன் சூப்

#goldenapron3
ரத்த சோகையை போக்கக்கூடிய பீட்ரூட் சூப் கோல்டன் ஆபிரன் 3 தயாரித்துள்ளேன் இதில் லெமன்சேர்த்து சூப்பாக செய்து கோல்டன் apron 3இணைந்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
நான்கு பேருக்கு
  1. பீட்ரூட் 100 கிராம்
  2. லெமன் ஜூஸ் 4 ஸ்பூன்
  3. தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன்
  4. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  5. சீரகத் தூள் ஒரு ஸ்பூன்
  6. அரிசி கழுவிய நீர் 4 கப்
  7. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  8. மல்லி இலை சிறிது
  9. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் பீட்ரூட் தேங்காய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து அரிசி கழுவிய நீர் கலந்து வடிகட்டி சாறெடுக்கவும்.

  2. 2

    இந்த சாற்றுடன் மிளகுத்தூள் சீரகத்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மீதமுள்ள அரிசி கழுவிய நீரையும் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    இதை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். சில நிமிடம் கொதித்து பச்சை வாசனை போனதும் வடிகட்டி எடுக்கவும். பிறகு மல்லி இலை லெமன் ஜூஸ் சேர்த்து கலக்கவும். பிறகு பவுலில் மாற்றி பரிமாறவும். சத்தான சுவையான பீட்ரூட் சூப் ரெடி.

  4. 4

    .

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aalayamani B
Aalayamani B @cook_19909202
அன்று

Similar Recipes