நூடுல்ஸ் எக் ரோல்(noodles egg role recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்ஸை சமைத்து தயார் செய்து கொள்ளவும் இதனுடன் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் உப்பு மிளகுத்தூள் சிறிதளவு மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்
- 3
இப்பொழுது தோசை தவாவில் முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் வேக வைத்து அதன் நடுவே சமைத்த நூடுல்சை வைக்கவும்
- 4
இப்பொழுது அந்த முட்டையை ரோல் செய்யவும்
- 5
இப்பொழுது அருமையான நூடுல்ஸ் ரோல் தயார்😋😋😋
- 6
குறிப்பு இதில் நம் தேவைக்கேற்ப காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம் குழந்தைகள் சாப்பிடாத காய்கறிகள் கூட முட்டையில் ஸ்டஃப் செய்து கொடுக்கும்போது இந்த முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்கள் கோதுமை நூடுல்ஸ் பயன்படுத்துவது மிகவும் நன்று.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
-
-
-
-
-
-
Masala egg yippee noodles
#lockdown2 #bookநான் பெரிய நூடுல்ஸ் ரசிகை இல்லை, வாரம் ஒரு முறை cheat day எங்களுக்கு intha lockdown நேரத்தில் ஞாயிறு கிழமைகளில் குறைந்த junk உணவுகளை எடுப்போம், இந்த நாட்களில் கடைகள் அதிகம் வெளியில் செல்வது இல்லை அதனால் பாக்கெட் உணவுகள் ஸ்டாக் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது, MARIA GILDA MOL -
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.manu
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken noodles recipe in tamil)
#noodlesyippee noodles சை வைத்து நான் செய்த முயற்சி சுவைக்குறையவில்லை Sarvesh Sakashra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11608476
கமெண்ட்