புதினா இஞ்சி லெமன் மாக்டெயில்
# குளிர்
சமையல் குறிப்புகள்
- 1
புதினா சிரப் செய்ய:
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்
- 3
சர்க்கரை கரைந்து நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி விடவும்
- 4
புதினா இலையை அலசி சூடான சர்க்கரை பாகில் போட்டு பச்சை புட் கலர் சிறிது சேர்த்து நான்கு மணி நேரம் வரை மூடி வைக்கவும்
- 5
பின் வடிகட்டி வைக்கவும்
- 6
மாக்டெயில் செய்ய:
- 7
ஒரு கிளாஸில் இஞ்சி துருவல் லெமன் துருவல் சீரகத்தூள் இந்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 8
பின் லெமன் சாறு விட்டு கலந்து கொள்ளவும்
- 9
பின் ப்ரஷ் புதினா இலை போடவும்
- 10
பின் ரெடியாக உள்ள புதினா சிரப் ஐ ஊற்றவும்
- 11
பின் நன்கு ஜில்லென்று இருக்கும் ஸ்ப்ரைட் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நுரைபொங்க பரிமாறவும்
- 12
லெமன் இஞ்சி எல்லாம் பரிமாறும் போது துருவி போட்டு ப்ரஷ்ஷா பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி (Apple sweet bajji recipe in tamil)
#cookpadturns4#fruit 🍎 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
ஃப்ரெஷ் புதினா இஞ்சி லெமன் ஜூஸ்
#immunityநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதினா இஞ்சி லெமன் ஆகியவற்றாலான மிகவும் சுவையான ஆரோக்கியமான ஜூஸ் Sowmya -
-
-
-
கேசரி
#leftoverகுலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்