முட்டை பணியாரம்

Sumithra Raj @cook_20743853
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு கேரட்டை துருவிக் கொள்ளுங்கள். கொத்தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளுங்கள்.
- 2
இரண்டு முட்டைகளை சிறிய கிண்ணத்தில் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்
- 3
குழிபணியார பாத்திரத்தை அடுப்பில் சூடு ஏற்றிய பின் குழிகளில் எண்ணையை தடவிக்கொண்டு அதில் நாம் கலக்கி வைத்திருக்கும் முட்டை கலவையை ஒவ்வொரு குழிகளிலும் நிரப்பவும்.மேல் பகுதி வெந்தவுடன் பணியாரத்தை மாற்றி கீழ்பகுதியை வேகவிடவும்.
- 4
சூடான முட்டை பணியாரம் தயார்.வேறு வகையான காய்கறிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி முட்டை பணியாரம்
#lockdown #book. ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். தேவையான காய்கறிகளும் எதுவும் கிடைக்கவில்லை அதனால் வீட்டில் உள்ள நாட்டுக்கோழி முட்டையை வைத்து முட்டை பணியாரம். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரிச் முட்டை & veg பொரியல்(egg and veg poriyal recipe in tamil)
#kp#CookpadTurns66th Happy Birthday Cookpad.Colourful party dish.சமர்பிக்கிறோம். SugunaRavi Ravi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11649315
கமெண்ட்