சமையல் குறிப்புகள்
- 1
புதினா இலைகளை உருவி கழுவி வைக்கவும்.இஞ்சி தோலை சீவி வைக்கவும்.
- 2
எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.புதினா இலைகளை அரைத்து சாறு எடுத்து வடி கட்டவும்.
- 3
வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கரைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு புதினாஇஞ்சி சாறுடன் கலக்கவும்
- 4
குளிர்ந்த நீரில் கலந்து அல்லது ஐஸ் கட்டிகள் புதினா இலைகள் சேர்த்து பரிமாறவும்.
- 5
என்னுடைய தோழி #Sudharani #ரெயின்போ கஸ்டர்ட் ஜெல்லி மில்க் ரெசிப்பி பகிர்ந்துள்ளார்
- 6
எதிர்ப்பு சக்தி கொடுக்கும் இந்த பானத்தை எளிதில் தயாரிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ராபெரி பண கோட்டா
#goldenapron3.குளிர் சமையல்இந்த ரெசிபியானது சரியான அளவுகளில் தேவையான பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சூப்பராக ஸ்ட்ராபெரி பண கொட்ட கிடைக்கும். Drizzling Kavya -
-
-
-
-
ஸ்மோக்ட் மசாலா சாஸ்
#cookwithfriends#ishusindhuஒரு வித்தியாசமான சுவை கொண்ட குளு குளு வெல்கம் டிரிங்Iswareyalakshme .g
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13206742
கமெண்ட் (4)