சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு கேரட்டை துருவிக் கொள்ளுங்கள். கொத்தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளுங்கள்.
- 2
இரண்டு முட்டைகளை சிறிய கிண்ணத்தில் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்
- 3
குழிபணியார பாத்திரத்தை அடுப்பில் சூடு ஏற்றிய பின் குழிகளில் எண்ணையை தடவிக்கொண்டு அதில் நாம் கலக்கி வைத்திருக்கும் முட்டை கலவையை ஒவ்வொரு குழிகளிலும் நிரப்பவும்.மேல் பகுதி வெந்தவுடன் பணியாரத்தை மாற்றி கீழ்பகுதியை வேகவிடவும்.
- 4
சூடான முட்டை பணியாரம் தயார்.வேறு வகையான காய்கறிகளையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொண்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


காளான் முட்டை பணியாரம்
#sree


முட்டை பணியாரம்
#Worldeggchallenge


வாழைப்பூ முட்டை கார பணியாரம்


முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது


முட்டை ஆம்லெட்
#GA4#week22#omlette


முட்டை குழம்பு
#goldenapron3


கேரட் பணியாரம்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி#9


முட்டை பணியாரம்
Lockdown


குடைமிளகாய் முட்டை தோஸ்ட்
#காலை உணவு வகைகள்


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


மசாலா முட்டை பணியாரம்
#mom


முட்டை குழம்பு(egg curry recipe in tamil)


குதிரைவாலி தக்காளி சாதம்
#immunity#book


புதினா ரைஸ்


கோதுமை கொத்து பரோட்டா
Golden apron week 8 # Book


நாட்டுக்கோழி முட்டை பணியாரம்
#lockdown #book. ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். தேவையான காய்கறிகளும் எதுவும் கிடைக்கவில்லை அதனால் வீட்டில் உள்ள நாட்டுக்கோழி முட்டையை வைத்து முட்டை பணியாரம்.


சேனைக்கிழங்கு மஞ்சூரியன்
#Book # நாட்டுக் காய்கறிகள் ரெசிபி


மின்ட்டோ ஜிஞ்சர் கூல்
#cookwithfriends


குழி பணியாரம் முட்டை குழம்பு
#arusuvai4


இனிப்புப்பால் பணியாரம்
#cookpaddessert#goldenapron3#book


முட்டை பிரியாணி
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்!


முட்டை சேமியா


முட்டை,சிக்கன் பராத்தா


முட்டை பிரியாணி
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்!


-முட்டை கீமா-
#vahisfoodcorner#eggrecipes


முட்டை கறி
இங்கே செய்ய வேண்டியது அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால் ருசியான ருசி


வட்டிலப்பம் (முட்டை தே.பால் புட்டிங்)


முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#cf4


ரிச் முட்டை & veg பொரியல்(egg and veg poriyal recipe in tamil)
#kp#CookpadTurns66th Happy Birthday Cookpad.Colourful party dish.சமர்பிக்கிறோம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11649315
கமெண்ட்