சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
- 2
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயத்தை வதக்கி, நறுக்கிய கத்தரிக்காயையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
கத்தரிக்காய் 3/4 பதம் வெந்த பின் ஆறவைத்து லேசாக அரைத்து கொள்ளவும்
- 4
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வற்றல் தாளிக்கவும்.
- 5
பின்னர் புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி,உப்பு, சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
நன்கு கொதித்த பின் கத்தரிக்காய் சேர்த்து சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் கொத்சு
#ebook


கத்தரிக்காய் தொக்கு
#Everyday2 #week3 #fathussamayal


கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன்.


கத்தரிக்காய் பொரியல்
#நாட்டு


பூண்டு பொடி


எண்ணெய் கத்தரிக்காய்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


கத்தரிக்காய் கொத்சு (Kathirikkaai kothsu recipe in tamil)
#book


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
#everyday2


கத்தரிக்காய் கொத்சு
#combo4


வற்றல் குழம்பு
#everyday2


கத்தரிக்காய் தக்காளி வதக்கல்
# Ilovecooking


பாசிப்பயறு கூட்டு
#everyday2ஈஸியான சத்தான குழந்தைகளுக்கான உணவு


கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3


மீன் 🐟 பீரா
#மகளிர்


சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#club


கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும்.


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
#magazine2


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள்.


வெண்டைக்காய் புளிக்குழம்பு (ladies finger tamarind gravy)
#WA


கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe


காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம்


வெள்ளைப் பூசணி சாம்பார்
# sambarrasam


இட்லி பொடி


#வெண்கரம் சட்னி ரெசிபி
துருவிய தேங்காய் ,வரமிளகாய் தக்காளி , பொட்டுக்கடலை, சோம்புஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு,பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான வெண்கரம் ரெடி... இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
#week4 #fathussamayal


ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை


கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி


கத்தரிக்காய், முருங்கைக்காய் புளி கூட்டு!
#மதியஉணவு!


எண்ணெய் கத்தரிக்காய் மசாலா
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11671359
கமெண்ட்