பீநட் பட்டர்

Lalitha
Lalitha @cook_20872399

பீநட் பட்டர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு டீஸ்பூன் எண்ணெய்
  2. 2.5 கப் வறுத்த நிலக்கடலை / பீ நட்
  3. ஒரு டீஸ்பூன் தேன்
  4. ஒரு சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரை கப் வறுத்த நிலக்கடலையை மிக்சில் அரைகுறையாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் 2 கப் வறுத்த நிலக்கடலையை நன்றாக வெண்ணெய் போல அரைத்து கொள்ளவும்

  3. 3

    பின்னர் தேன் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, அரைகுறையாக அறைபட்ட நிலக்கடலையை கலக்கவும்.

  4. 4

    சுவையான பீ நட் பட்டர் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lalitha
Lalitha @cook_20872399
அன்று

Similar Recipes