உளுந்தங்களி

உளுந்தங்களி சுவையானது .இடுப்புக்கு வலுவானது .எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு பண்டம்.இதில் உள்ள சத்துக்கள் ஏராளம் .உளுந்தங்களி செய்து பாருங்கள் .குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .
உளுந்தங்களி
உளுந்தங்களி சுவையானது .இடுப்புக்கு வலுவானது .எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு பண்டம்.இதில் உள்ள சத்துக்கள் ஏராளம் .உளுந்தங்களி செய்து பாருங்கள் .குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு உளுந்து பருப்பு பச்சரிசி இரண்டையும் சுத்தம் செய்து கழுவி காயவைக்கவும்.தனித்தனியாக அரைக்கும் எந்திரத்தில் அரைக்கவும்.அதை சலித்து வைக்கவும்.
- 2
கடாய் சூடு ஆனவுடன் இரண்டு மாவும் சேர்த்து வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்.தனியாக வைக்கவும்.1 கப் மாவுக்கு 2 கப் தண்ணீர் வீதம் எடுத்து வைக்கவும்.
- 3
குக்கரில் 3 கப் கருப்பட்டி பொடித்தது,1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.அதை வடித்து வைக்கவும்.இந்த தண்ணீரையும் சேர்த்து அளந்து வைக்கவும்.(கருப்பட்டி தண்ணீர் கடைசியாக சேர்க்கணும்).
- 4
குக்கரில் தண்ணீர் மட்டும் சேர்த்து கொதித்தவுடன் நல்லெ எண்ணெய் சேர்க்கவும்.இரண்டும் கொதிக்கும் போது மாவு சேர்க்கவும்.எண்ணெய் சேர்ப்பதால் மாவு கட்டி பிடிக்காது.குக்கரில் ஒட்டாது.10 நிமிடம் வெந்ததும் கருப்பட்டி தண்ணீரை ஊற்றவும்.இவை அனைத்தும் மாவுடன் சேர்ந்து கெட்டியாக பந்து போல் வரும்.30 நிமிடம் வரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறி இறக்கவும்.சுவையான உளுந்தங்களி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#jan1 பாசிப்பருப்பு எவ்வளவு நல்லதோ உடம்பிற்கு அதைவிட பல மடங்கு உயர்ந்தது கருப்பு உளுந்து தொலி உளுந்து என்றும் முழு உளுந்து என்றும் சொல்வார்கள் ஆண் பெண்கள் அனைவருக்கும் இந்த உணவு உளுந்து ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு தினமும் ஒரு உளுந்து வடை கொடுப்பது மிகவும் நல்லது Chitra Kumar -
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)
#mom குழந்தை பெற்ற பெண்கள் உளுந்துகளி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.இடுப்பு பகுதிக்கு பலம் சேர்க்கும் Nithyavijay -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை ஃபர்ஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை பஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி
#cookerylifestyleஉளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது. Mangala Meenakshi -
கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.இதில் இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.#Chefdeena Manjula Sivakumar -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
உளுந்து களி
பச்சரிசி 4உழக்கு கறுப்பு உளுந்து 1உழக்கு வறுத்து கலந்து அரைக்கவும். கருப்பு ஒரு சின்ன உருண்டை 150மிலி தண்ணீர் உஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி அதில் அரைத்த மாவில் 150கிராம் உழக்கு மாவு எடுத்து நன்றாக கிண்டி 50கிராம் நல்லெண்ணெய் ஊற்றி வெந்ததும் உருடடவும்.கையில் ஒட்டாது என்றால் வெந்துவிட்டது என தெரியவும் ஒSubbulakshmi -
தொதல்
#vattaramஇராமநாதபுரம் கீழக்கரையில் மிகவும் பாரம்பரியமான உணவு இந்த தொதல் மிகவும் சுவையானது செய்வதும் மிகவும் எளிதானது நெய் சிறிது கூட தேவையில்லை Sudharani // OS KITCHEN -
உளுந்தப் பருப்பு சோறு (black gram rice recipe in Tamil)
#vn இது பூப்படைந்த பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள்.. மிகவும் சத்தானதும் கூட... எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த உணவை சமைப்போம்.. Muniswari G -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨
அச்சு முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரம். இரண்டு வேறுபட்ட சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது. #myfirstrecipe Rajarajeswari Kaarthi -
உக்காளி /Ukkali
#GA4 #week 15உக்காளி எங்கள் வீட்டில் விசேஷங்களில் செய்யும் இனிப்பாகும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று. இதை நாம் விரைவில் செய்து விடலாம் மிகவும் ஆரோக்கியமான இனிப்பாகும். Gayathri Vijay Anand -
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
-
உளுந்தங்களி
#india2020 #mom கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும். Viji Prem -
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
#Diwali2021பாரம்பரியமான பலகாரம் மிகவும் சத்தான உணவு பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கவும் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil)
#GA4#chettinaduஎங்கள் கல்யாணத்தில் இதை மாலை நேர பலகாரமாக செய்தார்கள்.அபார ருசியாக இருக்கும்.பருவ வயதுள்ள பெண்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் நல்லது நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன. Azhagammai Ramanathan -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
#ownrecipie.உளுந்தங்களி உடம்புக்கு மிகவும் நல்லது. கால்சியம் அதிகமாக உள்ளது உளுந்தில்.அனைவரும் சாப்பிடலாம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இந்த களி. Sangaraeswari Sangaran -
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட்