சுரைக்காய் கோஃப்தா கறி
சமையல் குறிப்புகள்
- 1
கோஃப்தா செய்யும் முறை: சுரைக்காய் தோள் சீவி நன்றாக கழுவி சுத்தம் செய்து நடுவில் உள்ள விதைகளை நீக்கி விட்டு கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துருவிய சுரைக்காய் நன்றாக கை வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 2
இதை ஒரு பவுலில் சேர்த்து கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதாக கட் செய்து சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.இதை உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். கோஃப்தா தயார்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி வெங்காயம் அரைத்து சேர்த்து வதக்கவும். தக்காளி அரைத்து சேர்த்து வதக்கவும்.
- 5
இதில் காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரமசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி போட்டு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
பின்னர் பொரித்து வைத்த உருண்டைகளை இதில் சேர்த்து கலந்து விடவும். கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும். சுவையான சுரைக்காய் கோஃப்தா கறி தயார். சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
-
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
#gravy #dinnerparty #book Dhaans kitchen -
-
-
-
-
-
சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது. Hema Sengottuvelu -
More Recipes
கமெண்ட்