ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
சமையல் குறிப்புகள்
- 1
5 மணி நேரம் உரிய பச்சை பயிரை முளைகட்ட வைத்து கொள்ளவும்.
- 2
படத்தில் உள்ளது போல் காய்கறிகளை அறிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் & ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
முளைகட்டிய பச்சைப் பயிறு, காளான், குடைமிளகாய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 5
பத்து நிமிடம் கழுவி ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து, 1 கப் தேங்காய் பால், 2.5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் மிதமான சூட்டில் ஒரு விசில் விட்டு எடுத்தால் சுவையான, சத்தான ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
-
-
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
#GA4Week11 Gowri's kitchen -
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ். Ilakyarun @homecookie -
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
கல்யாண பிரிஞ்சி சாதம்(marriage style brinji rice recipe in tamil)
#VKஎன்னைப் போல்,கல்யாண வீடுகளில் இந்த சாதம் சாப்பிட்ட அனுபவம்,உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.நான் செய்யும் இந்த ப்ரிஞ்சி சாதம்,என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. Ananthi @ Crazy Cookie -
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
-
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11671762
கமெண்ட்