கடலை பர்ஃபி

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வறுத்த நிலக்கடலை இரண்டு கப்
  2. வெல்லம் துருவியது இரண்டு கப்
  3. நெய் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நிலக்கடலையை தோல் நீக்கி சுத்தப்படுத்தவும்.

  2. 2

    கனமான கடாயில் துருவிய வெல்லம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  3. 3

    பாகு திக்காகி வரும் போது அடுப்பை அணைத்து கடலையை சேர்த்து நன்றாக கிளறவும்.

  4. 4

    அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    ஒரு நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமப்படுத்தவும்

  6. 6

    இலேசாக ஆறி வரும்போது துண்டுகள் போட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes