தலைப்பு : நிலக்கடலை சாட்(peanut chaat recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் தூள்,சீரகம் தூள் வதக்கி கொள்ளவும்
- 2
அதனுடன் வறுத்த நிலக்கடலை சேர்த்து வதக்கி இறக்கவும்
- 3
வெங்காயம்,தக்காளி,கேரட், கொத்தமல்லி,உப்பு,சாட் மசாலா,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும் சத்தான நிலக்கடலை சாட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பராம்பரிய வேகவைத்த வேர்கடலை சாட்(PEANUT CHAAT RECIPE IN TAMIL)
#npd4 MysteryBox Challenge SugunaRavi Ravi -
-
-
தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் G Sathya's Kitchen -
-
-
-
வேர்க்கடலை சாட்(Peanut chat masala) (Verkadalai chaat recipe in tamil)
#GA4 #WEEK6வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ரெசிபி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தின்பண்டம்Aachis anjaraipetti
-
-
-
-
-
ஆலூ சாட்(aloo chaat recipe in tamil)
#npd4 ஆலூ சாட் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வது. காரம், புளிப்பு, இனிப்பு இருக்கிறது குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் அனைவரும் செய்து பாருங்கள்.😊👍 Anus Cooking -
-
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
-
-
-
ராஜா ஸ்பெஷல் (மசாலா கடலைக்காய்)
இது கர்நாடகாவில் மிகவும் பிரபலமான தெரு தின்பண்டங்களில் ஒன்றாகும் (இந்தியா முழுவதும் இருக்கலாம்). எல்லோரும் நேசித்தார்கள். நீ சாப்பிடும்போது உன்னை ராஜாவாக உணர முடியும். நிலக்கடலை வறுத்தெடுத்து, மீதமுள்ள அனைத்து பொருட்களும் புதியதாக இருப்பதால், இது பல வேறுபாடுகள் மற்றும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.aloktg
-
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15524352
கமெண்ட் (6)