முட்டைகோஸ் கறியமுது

இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது 20-30 நிமிடங்களில் தயார்.#book #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரித்து தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதிலேயே பச்சை மிளகாய், இஞ்ஜி, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும், பச்சை பட்டாணி +கேரட், முட்டை கோஸ் போட்டு கிளறி மேலும் 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் வதக்கி, உப்பு சேர்த்து, கிளறவும். முட்டை கோஸ் குழைய கூடாது; கிரிஸ்பாக (crisp) இருக்க வேண்டும். கொத்தமல்லி போட்டு அலங்கரிக்கவும்
- 3
பறிமாறுவதற்க்கு முன் ருசி பார்க்கவும். கறியமுதை சாதம், ரொட்டி. அல்லது தோசையுடன் பரிமாறுக. சான்ட்விச் கூட செய்யலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


ஸ்டவ்ட் சுருள் தோசை


முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


வெஜ்ஜி கீவா


KFC ஸ்டைல் வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ் (KFC STYLE VEGGIE STRIPS)


காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)


பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது


வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


வெஜ்ஜி ஸ்டிக்ஸ்


முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு


பாசி பயறு இட்லி


சுவை மிகுந்த கம்பு இட்லி


கேரட் கூட்டு


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


இட்லி உப்புமா


கொத்து கடலை சுண்டல்


உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை


முள்ளங்கி இட்லி


முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


ரோடு கடை சால்னா


அவரைக்காய் புலவ்


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


சுவை சத்து கூடிய பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)


கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)

கமெண்ட்