வெஜ்ஜி ஸ்டிக்ஸ்

#magazine1
விருந்தை ஆரோக்கியமாக ஆரம்பிப்போம். பச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன்,
வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
#magazine1
விருந்தை ஆரோக்கியமாக ஆரம்பிப்போம். பச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன்,
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு, சீரகம்,,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதிலேயே பச்சை மிளகாய், இஞ்ஜி, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பூண்டு பொடி சேர்க்க. பச்சை பட்டாணி +கேரட், முட்டை கோஸ், போட்டு கிளறி மேலும் 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில்வதக்க. உருளை சேர்த்து மசிக்க பன்னீர் துருவல், கொத்தமல்லி உப்பு சேர்த்து, கிளறவும்.. சிட்டிகை சக்கரை சேர்த்து கிளற. ஸ்ட்ரிப் செய்ய காய்கறிகள் தயார்
- 4
காய்கறிகளை தட்டில் போட்டு பிசைக’ 3 கப் பிரட் க்றம்பஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்க, பிசைக. ஒரு தட்டின் மேல் பிளாஸ்டிக் SARAN WRAP போட்டு அதன் மேல் காய்கறிகள் கலவை சமமாக பரப்புக, மேலே SARAN WRAP போட்டு மூடுக. 1 மணி நேரம் ரேபிரிஜேரேட் செய்க. நன்றாக சேட்டாகும்
வெளியே எடுத்து செட்டான காய்கறிகளை கத்தியால் துண்டு போடுக; 4 அங்குல நீளம்,1½ அங்குல அகலம், ½ அங்குல திக் ; 12 ஸ்டிரிப்ஸ் செய்தேன்.
- 5
கார்ன் ஸ்டார்ச், மாவூ கூட 8 கப் நீர் சேர்த்தது தண்ணியான கலவை செய்க. ஒரு போலில் 3கப் பிரட் க்றம்பஸ், கார்ன் flakes பொடித்தது சேர்த்து மிக்ஸ் செய்க, ஸ்டிரிப்ஸ் ஓவ்வொன்றாக மாவு கலவையில் முக்கி. பின் பிரட் க்றம்பஸ் கலவையில் ஒத்தி ஒரு தட்டில் வைக்க. இது போல 2 முறை செய்க. பேக் செய்ய தயார்.
- 6
ப்ரீஹீட் ஓவன் 400F (205C). செபேகிங் டிரே மேல் பார்ச்மேன்ட் பேப்பர் போடுக. PAM OIL SPRAY செய்க. வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ் அதன் மேல் அரேஞ்ச் செய்க, ஸ்டிரிப்ஸ் மேல் OIL SPRAY செய்க. ஓவன் உள்ளே டிரே வைத்து, ஓவன் மூடி 40 நிமிடங்கள் பேக் செய்க, க்ரிஸ்ப் ஆக வேண்டும். பொன் பிரவுன் ஆக வேண்டும். பேக் ஆகும் நேரம் உங்கள் ஓவனை பொருத்தது.
சுவைத்த பார்க்க விருப்பமான சாஸ் கூட பரிமாறுக. நான் தக்காளி சாஸ், புளி சட்னி, சில்லி சாஸ் கூட பரிமாறினேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
#KEபச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன். விரும்பினால் நீங்கள் டீப் வ்ரை செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
KFC ஸ்டைல் வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ் (KFC STYLE VEGGIE STRIPS)
மிகவும் பாப்புலர் ஆன கென்டக்கி வ்ரைட் சிக்கன் க்ர்ஞ்சி (chrunchy) வெஜ்ஜி ஸ்டிரிப்ஸ்.. பச்சை பட்டாணி , கேரேட், கோஸ், கார்ன், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன், டீப் வ்ரை செய்யலாம். #Np3 Lakshmi Sridharan Ph D -
காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab recipe in tamil)
#magazine1பல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, நண்பர்களை சாபிட அழைக்கும் பொழுது பெரியவர்கள், சின்ன பசங்கள் எல்லோரும் சுவைக்க ஆரோகக்கியமான appetizer Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)
#COLOURS2 #keerskitchenஇந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். பாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பல பச்சை நிற காய்கள் Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி கீவா
#CHOOSETOCOOKமுட்டைகோஸ் முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது. கூட வேகவைத்த கிவா கூட சேர்த்தேன். கிவாவில் புரதம் அதிகம் Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில். முட்டைகோஸ் நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறி, Lakshmi Sridharan Ph D -
நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)
#LRCமுட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். மீட்க சாதத்தை இட்லி குக்கரில் பிரஷர் இல்லாமல் 5 நிமிடம் நீராவியில் சூடு செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety Lakshmi Sridharan Ph D -
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது
நல்ல ஆரோக்கியமான உணவு. புரதம், உலோக சத்துக்கள், விடமின்கள் நோய் எதிர்க்கும் சக்தி எல்லாம் கூடியது. #LB Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது 20-30 நிமிடங்களில் தயார்.#book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
ஃபாலாஃபெல் (falafel Recipe in tamil)
#magazine1Middle Eastern snack. நல்ல அப்பெட்பீடைசர், ஸ்டார்டர் மூழூ கொண்டை கடலை புரதம் நிறைந்தது பொரிப்பதை தவிர்த்து பேக் செய்தால் அல்லது/ 3 ஷேளோ வ்ரை, 8 பேக் செய்தேன். இரண்டுமே ஒரே ருசி. முடிந்தவரை ஆர்கானிக் உணவுபோருட்களை பயன்படுத்தி , நல்ல சமையல் முறையில் செய்வேன். டீப் வ்ரை தவிர்ப்பேன் Lakshmi Sridharan Ph D -
கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்
#combo5சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ#fried rice+Manchurian Lakshmi Sridharan Ph D -
Veggie Rice Recipe in Tamil
#npd2கோஸ் கேரட் பட்டாணி பொறியல் –நாங்கள் விரும்பி சாப்பிடுவோம். மீந்த சாதத்தை தாளித்து வறுத்து மீந்த பொறியலுடன் கலந்து குறைந்த நேரத்தில் சுவையான சத்தான வெஜ்ஜி வ்ரைட் சாதம் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் நீள New Mexico பச்சை மிளகாய் (Stuffed Red Hot New Mexico Green Chile recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor , காரம் குறைவு . அதனால் ஸ்டவ்விங்கில் நிறைய காரம் சேர்த்தேன். எண்ணையில் பொரித்து பஜ்ஜி செய்தால் ஏகப்பட்ட எண்ணையைக் குடிக்கும். அதனால் பேக் (bake) செய்தேன், எண்ணையில் பொரிப்பதோ அல்லது பேக் செய்வதோ உங்கள் விருப்பம்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab)
#maduraicookingismபல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, புது ஸ்நாக் சின்ன பசங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் , Lakshmi Sridharan Ph D -
உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில் . . முட்டைகோஸ் காலிஃப்ளவர் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறிகள், #everyday4 Lakshmi Sridharan Ph D -
சுவை சத்து கூடிய பிரெஞ்ச் கிரேப் (French Crepe recipe in tamil)
#made3 #முட்டை #காலை உணவுகாலை மதியம், மாலை எப்பொழுது வேணுமானாலும் சாப்பிடலாம். இனிப்பான ஃபில்லிங் அல்லது காரமான ஃபில்லிங் உள்ளே வைக்கலாம் ஸ்ரீதருக்காகவும், போட்டிக்காகவும் இன்று பிரெஞ்ச் கிரேப் செய்தேன், இங்கே முட்டையில் கரு கிடையாது (unfertilized). கிரேப். செய்வது மிகவும் சுலபம். சிறிது வருத்த தேங்காய் துருவல். நாட்டு சக்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து இனிப்பு ஃபில்லிங் செய்தேன், காரத்திர்க்கு (stir fried) முட்டை கோஸ், பட்டாணி,கேரட், வெங்காயம் பொரியல். மேலே புகை படத்தில் இருப்பது போல ஃபில்லிங்கை கிரேப் மேல் வைத்து சுருட்டினேன், சுருள் சுருளான மெத்து மெத்தான சுவையான கிரேப் தயாரிதேன். 2 கிரேப் இனிப்பு ஃபில்லிங்; 2 கிரேப் முட்டை கோஸ் ஃபில்லிங். நான் முட்டை சாப்பிடுவதில்லை, ஸ்ரீதர் எப்பொழுதாவது சாப்பிடுவார். ஸ்ரீதர்காகவும், போட்டிக்காகவும் செய்தேன் ஸ்ரீதர் சுவைத்து நன்றாக இருந்தது என்று சொன்னார் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
தாலிபீத் (thaalibeeth Recipe in Tamil)
மகாராஷ்டிரா ரொட்டி. ஜோவார், கடலை, கோதுமை மாவுகள். காய்கறிகள் கலந்த நிறைய வெண்ணை கலந்த ரிச் ரொட்டி, #everyday3 Lakshmi Sridharan Ph D -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)