நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)

#LRC
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். மீட்க சாதத்தை இட்லி குக்கரில் பிரஷர் இல்லாமல் 5 நிமிடம் நீராவியில் சூடு செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம்
நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)
#LRC
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். மீட்க சாதத்தை இட்லி குக்கரில் பிரஷர் இல்லாமல் 5 நிமிடம் நீராவியில் சூடு செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரித்து தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- 2
செக்லிஸ்ட் தயாரித்து தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- 3
தேங்காய் துண்டுகளை டிறை க்ரைண்டரில் துருவினேன்
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்,பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும். அதிலேயே பச்சை மிளகாய், இஞ்ஜி, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும், மஞ்சள் பொடி சேர்க்க. முட்டை கோஸ் போட்டு கிளறி மேலும் 10 நிமிடங்கள் குறைந்த நெருப்பில் வதக்கி, உப்பு சேர்த்து, கிளறவும். முட்டை கோஸ் குழைய கூடாது; கிரிஸ்பாக (crisp) இருக்க வேண்டும்.. வாணலியை மூடாதீர்கள் - 4
தேங்காய் துருவல் சேர்த்து கிளற, 2 நிமிடங்கள். அடுப்பை அணைத்து விடுங்கள். ருசி பார்க்க. வேண்டுமானால் உப்பு சேர்த்துக் கிளறவும். சோறு சேர்த்துக் கிளறவும். ருசி பார்க்க. வேண்டுமானால் உப்பு சேர்த்துக் கிளறவும் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும். பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. அப்பளம், வடாம், வறுவல் கூட பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது 20-30 நிமிடங்களில் தயார்.#book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)
#COLOURS2 #keerskitchenஇந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். பாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. பல பச்சை நிற காய்கள் Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் சுருள் தோசை
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியது. #everyday1 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் வடை(cabbage vada recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில். முட்டைகோஸ் நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறி, Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி கீவா
#CHOOSETOCOOKமுட்டைகோஸ் முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். கடுகு. சீரகம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை வதக்கி முட்டை கோஸ் உடன் கேரட் , பச்சை பட்டாணி சேர்த்து சிறிது எண்ணையில் வதக்கினேன். மிகவும் எளிமையான சுவையான கறியமுது. கூட வேகவைத்த கிவா கூட சேர்த்தேன். கிவாவில் புரதம் அதிகம் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் கறியமுது
நல்ல ஆரோக்கியமான உணவு. புரதம், உலோக சத்துக்கள், விடமின்கள் நோய் எதிர்க்கும் சக்தி எல்லாம் கூடியது. #LB Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) இரண்டுமே ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டிலும் நலம் தரும் தாவர ரசாயன பொருட்கள் (phytochemicals) ஏராளம். முட்டை கோஸில் உள்ள விட்டமின் C,(சக்தி மிகுந்த அன்டை ஆக்ஸிடெண்ட்-antioxident), இதய நோய்களையும், புற்று நோய்களையும் தடுக்கு சக்தி நிறைந்தது). கால்சியம், போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) பயோடின்(Biotin) இன்னும் பல உலோக சத்துக்கள் உள்ளன , ப்ரொக்கோலியில் இருக்கும் லூடின் ( lutein) கண்களுக்கு நல்லது; விட்டமின் K நோய்தடுக்கும் சக்தி கொடுக்கும். பாசிபயிறில் புரதத்தோடு, நார் சத்து, இரும்பு, போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) . இந்த கூட்டு செய்வது எளிது. சுவையும், சத்தும், மிக மிக அதிகம். காய்கறிகளை குறைந்த நெருப்பிலதான் வேகவைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாது. பருப்புகளை குக்கரில்தான் வேக வைக்க வேண்டும். இந்த கூட்டு நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.#nutrient1#book Lakshmi Sridharan Ph D -
காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
எல்லாரும் விரும்பும் காய்கறி ரோல் (spring roll). ஸ்பைஸி ஃபிலிங்-முட்டை கோஸ் , பச்சை பட்டாணி, கேரட், பச்சை வெங்காயம், வெங்காயம், பூண்டு, கலந்தது இதை ரேப் செய்து பொரித்து 8 சுவையான க்ரிஸ்ப் காய்கறி ரோல் (spring roll)செய்தேன்.#deepfry Lakshmi Sridharan Ph D -
ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)
#birthday3நலம் தரும் பொருட்கள் –ஓட்ஸ், உளுந்து, பீஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த இட்லிகள் Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)
முட்டைகோஸ் நலம் தரும் சத்துக்களை கொண்டது. புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது இந்த ரெஸிபியில் பாலை குறைத்து தேங்காய் பாலை அதிகமாக்கினேன் #arusuvai5 Lakshmi Sridharan Ph D -
Veggie Rice Recipe in Tamil
#npd2கோஸ் கேரட் பட்டாணி பொறியல் –நாங்கள் விரும்பி சாப்பிடுவோம். மீந்த சாதத்தை தாளித்து வறுத்து மீந்த பொறியலுடன் கலந்து குறைந்த நேரத்தில் சுவையான சத்தான வெஜ்ஜி வ்ரைட் சாதம் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கொத்தரங்காய் பருப்பு உசிலி (Kothavarankai paruppu usili recipe in tamil)
கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு,. கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி #GA4 #thuvar Lakshmi Sridharan Ph D -
உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில் . . முட்டைகோஸ் காலிஃப்ளவர் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறிகள், #everyday4 Lakshmi Sridharan Ph D -
தயிர் வடை(tayir vadai recipe in tamil)
#SA #CHOOSETOCOOK :myfavoriterecipeஎல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #choosetocook Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி தேங்காய் சாதம்
#COLOURS3முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, folate, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறையவானகேலோரி. தேங்காய் துருவல், முள்ளங்கி தேங்காய் பால் சேர்ந்த சாதம், முள்ளங்கி விரும்பாதவர்கள் (ஸ்ரீதர்) கூட முள்ளங்கி தேங்காய் சாதம் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் முள்ளங்கியை CAMOFLAGE செய்தேன் Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
#magazine1விருந்தை ஆரோக்கியமாக ஆரம்பிப்போம். பச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன், Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)
#made4 #கலவை சாதம்முள்ளங்கி எனக்கு மிகவும் விருப்பமான காய்கறி, நலம் தரும் சத்துக்கள் ஏராளம் -- விட்டமின் C, B, நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். குறைவானகேலோரி. சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது, இரதத்தில் சக்கரை அளவை, BP கண்ட்ரோல் செய்யும். புற்று நோய் தடுக்கும். Lakshmi Sridharan Ph D -
காளான் பகோடா (Kaalaan Pakoda Recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் 3 காய்கறிகள்: காளான், வெங்காயம், கொத்தமல்லி. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது;மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி #nutrient2 Lakshmi Sridharan Ph D -
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
எள்ளோரை (எள்ளு பொடி சாதம்) (Ellorai recipe in tamil)
இன்று கனு பொங்கல், சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். சித்ர அன்னங்கள் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் #pongal Lakshmi Sridharan Ph D -
-
ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)
#made4 #broccoliநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறி., பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த கூட்டு, சாததுடன் நெய்யும் கூட்டும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவை Lakshmi Sridharan Ph D -
கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள், கீரை, பார்லி மாவு, வ்ளெக்ஸ் மாவு கலந்த சுவை சத்து சேர்ந்த அடை .பாதி அடை மாவில் கேல் மற்ற பாதியில் ஸ்பினாச். Lakshmi Sridharan Ph D -
தாலிபீத் (thaalibeeth Recipe in Tamil)
மகாராஷ்டிரா ரொட்டி. ஜோவார், கடலை, கோதுமை மாவுகள். காய்கறிகள் கலந்த நிறைய வெண்ணை கலந்த ரிச் ரொட்டி, #everyday3 Lakshmi Sridharan Ph D -
எள்ளு சாதம்
#vattaram #week14இன்று சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். எள்ளு சாதம் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (7)