சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்க்கவும். பின்பு பூண்டு தக்காளி சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லி தூள் சேர்த்து கழணி சேர்க்கவும்.
- 2
கழணி கொதி வந்ததும் வெண்டைக்காய் சேர்த்து வேக விடவும். பின் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து சிறிது வற்ற செய்து இறக்கினால் சுவையான வெண்டைக்காய் கட்டா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்
#Combo1 இந்த ஜோடி என் வீட்டில் விருப்பம் ஆனால் இந்த வெயில் காலத்தில் அம்மை நோயின் தாக்கத்தைக் தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும் Jayakumar -
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
-
-
-
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
-
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
கார வெண்டைக்காய் வறுவல்
வெண்டைக்காய் அறிவு வளர்ச்சிக்கு உதவும். இதை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11708983
கமெண்ட்