ஜில் ஜில் ஜிகர்தண்டா

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#குளிர் உணவுகள்
#book
#chefdeena

ஜில் ஜில் ஜிகர்தண்டா

#குளிர் உணவுகள்
#book
#chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
1 பரிமாறுவது
  1. 3டீஸ்பூன் பாதாம் பிசின்(ஊற வைத்தது)
  2. 1 கப் சுண்ட காய்ச்சிய பால் ஆற வைத்தது
  3. 1டீஸ்பூன் சர்க்கரை பொடி
  4. 2டீஸ்பூன் பாதாம் ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    ஒரு டம்ளரில் சர்க்கரை பொடி, ஆறிய பால் சேர்த்து கலந்து கொள்ள.

  2. 2

    இரவில் ஊறவைத்த பாதாம் பிசினை எடுத்து கொள்ள இதை பாலுடன் கலந்து கொள்ள. இதனுடன் பாதாம் ஐஸ்கிரீம் சேர்த்து கலந்து கொள்ள

  3. 3

    எல்லா வற்றையும் நன்கு கலந்து கொண்ட பிறகு பிரிஜ்ஜில் வைத்து பிறகு பரி மாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes