உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி

100 கிராம் கடல்பாசியை தேங்காய் உடைத்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு அதை அடுப்பில் வைத்து ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கடைபாசியை கரைய விடவும் பிறகு அதில் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடம் ஆற விடவும் பிறகு மீதி கலவையை அடுப்பில் வைக்கவும் பிறகு அதில் ஒரு கிளாஸ் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும் பிறகு இந்த கலவையையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து உண்டு மகிழவும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 100 கிராம் கடல்பசியை தேங்காய் உடைத்த தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
பிறகு தேங்காயை அரைத்து கெட்டியாக ஒரு கிளாஸ் அளவிற்கு தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்
- 3
பிறகு ஊற வைத்த கடல்பசியை அடுப்பில் வைக்கவும், முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கடல்பசியை நன்றாக கரைய விடவும்
- 4
கடல்பாசி நன்றாக கரைந்தவுடன் 250 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 5
சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும் 10 நிமிடம் ஆற விடவும்
- 6
மீதி கலவையை அடுப்பில் மீண்டும் வைக்கவும், இப்போது அதில் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும்
- 7
இப்போது இந்த தேங்காய் பால் கலவையையும் அதன் மேல் ஊற்றவும் பிறகு இந்த கலவையை குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும்
- 8
இப்போது சுவையான தேங்காய் பால் கடல்பாசி ரெடி..உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து சுவைத்து மகிழுங்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் பால் கடல்பாசி


சேமியா கடல்பாசி


தேங்காய் பால் கடல்பாசி (thengai paal kadal pasi Recipe in tamil)


தேங்காய் பால் கடல்பாசி


ரசகுல்லா


தேங்காய் பால்


தேங்காய் பால்


தேங்காய் பால்


#வெண்கரம் சட்னி ரெசிபி


தேங்காய் பால் சாதம்


சூடான தேங்காய் மோச்சா/(Mocha)


பத்து நிமிட பால் கொழுக்கட்டை


தேங்காய் பால் கேரமல் புட்டிங்


அவியல் #chefdeena


தேங்காய் பால்


தேங்காய் பால் அல்வா


பால் கடல் பாசி சப்ஜா


தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)


இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)


தேங்காய் பால்


தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)


பால் பாயாசம்


ரவை புட்டு


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)


புடலங்காய் துவட்டல்


ஊட்டச்சத்து பால் அவியல்


தேங்காய் பால் மொஜிடோ


பால் பவுடர்


தக்காளி சட்னி


ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔

கமெண்ட்