தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)

தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் வெள்ளை சர்க்கரை ஐ நன்கு கலந்து சூடேற்றவும் பின் கடல்பாசி சேர்த்து கரையும் வரை கலக்கவும். கடல்பாசி கரைந்ததும் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும் பின் ஒரு தட்டையான பாத்திரத்தில் ஊற்றி 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.
- 2
அடுத்ததாக நான்ஸ்டிக் தவாவில் தேங்காய் பூ சேர்த்து நன்றாக வறுக்கவும் தேங்காய் பூ லேசாக சிவந்து வரும் போது பொடியாக நறுக்கிய முந்திரி சர்க்கரை தேன் சேர்த்து பிரட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 3
2 மணி நேரத்திற்கு பிறகு புட்டிங் நன்றாக செட் ஆனதும் அதை ஒரு ப்லேட்டில் தட்டி பாதியாக பக்கவாட்டில் கவனமாக கட் செய்து கொள்ளவும்.
- 4
பின் நடுவே கட் செய்து கொள்ளவும்.
- 5
புட்டிங் இல் ஒரு ஸ்லைஸை எடுத்து அதன் மேல் தேங்காய் பூ மிக்ஸ் வைக்கவும் அதன்மேல் மற்றொரு புட்டிங் ஸ்லைஸை வைத்து அதன்மேல் தேங்காய் பூ மிக்ஸ் வைக்கவும்.
- 6
அதன் மேல் புட்டிங் வைத்து அதன் மேல் சாக்லேட் கொண்டு அலங்கரித்தால்.......
- 7
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (coconut milk pudding layered with shredded coconut cashews mix) தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
-
தேங்காய் முந்திரி பாத் (Thenkaai munthiri bath recipe in tamil)
#coconut#GA4#Week5 Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் புட்டிங் (thengai paal pudding recipe in Tamil)
#book#chefdeenaகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
-
-
-
-
-
தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)
#coconut ஆரோக்கியமான மாலைநேர டிரிங் #chefdeena Thara -
மாம்பழம் கஸ்டர்ட் புட்டிங் (Maambalam cusatard pudding recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#coconut இடியாப்பம் தேங்காய் பால் அனைவருக்கும் தெரிந்த உணவு இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவை Suresh Sharmila -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
-
-
-
முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)
*பொதுவாக மில்க் ஷேக் என்றாலே சாக்லேட் மற்றும் ப்ரூட் வைத்துதான் செய்வார்கள்.*ஆனால் தேங்காய் பால் சேர்த்து செய்து கொடுத்தாள் குழந்தைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.#ILoveCooking #breakfast #cookwithfriends kavi murali -
-
-
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்